உட்கட்சி தேர்தல் எப்போது? -காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி ஆலோசனை

ராகுல் காந்தி மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவினர் அழுத்தம் கொடுக்கிறார்கள்.
காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை சோனியா காந்தி தலைமையில் நடைபெற உள்ளது.
73 ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு - சோனியா காந்தி கண்டனம்

கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இத்தகைய ஆணவம் மிகுந்த அரசு இருப்பது இதுவே முதல்முறை - சோனியா காந்தி கடும் தாக்கு

சுதந்திரத்துக்கு பிறகு இத்தகைய ஆணவம் மிகுந்த அரசு பதவியில் இருப்பது இதுவே முதல்முறை என்று சோனியாகாந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா மீண்டும் ஆலோசனை

காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். கட்சியில் அதிரடியான மாற்றம் செய்வது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.
தலைவர் பதவியை ஏற்க ராகுல் தொடர்ந்து மறுப்பு- கட்சியை 4 மண்டலங்களாக பிரிக்க யோசனை

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால் கட்சியை 4 மண்டலங்களாக பிரிக்க யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்க ராகுல் சம்மதம்- அடுத்த மாதம் தேர்வு செய்ய வாய்ப்பு

மூத்த தலைவர்கள் வற்புறுத்தலால் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்க ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிருப்தி தலைவர்களுடன் சோனியா காந்தி சந்திப்பு -தலைவர் பதவியை ராகுல் ஏற்க பெரும்பாலானோர் ஆதரவு

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வது மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனையை தொடங்கினார்.
2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது ஏன்? பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தகத்தில் தகவல்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதியுள்ள புத்தகத்தில், 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது ஏன்? என்பது குறித்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சோனியா காந்திக்கு முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி தனது பிறந்தநாளை கொண்டாடமாட்டார் - காங்கிரஸ் அறிவிப்பு

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டும் சோனியா காந்தி நாளை தனது பிறந்தநாளை கொண்டாடமாட்டார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு தொல்லை: சோனியா காந்தி கோவா சென்றார்

டெல்லியில் காற்று மாசு தொல்லையால் டாக்டர்கள் அறிவுரைப்படி சில நாட்கள் தங்குவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோவாவுக்கு சென்றார்.
தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு சோனியா, ராகுல் காந்தி வாழ்த்து

அமெரிக்க அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
0