முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவார்: சித்தராமையா

வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் எடியூரப்பாவுக்கு பதிலாக வேறு ஒருவர் முதல்-மந்திரியாக நியமனம் செய்யப்படுவார் என்று முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார்.
பிரதமர் பதவி கொடுத்தாலும் பாஜகவுக்கு செல்ல மாட்டேன்: சித்தராமையா

நான் எப்போதும் சமூகநீதிக்காக குரல் கொடுப்பேன் என்றும், பிரதமர் பதவி கொடுத்தாலும் பாஜகவுக்கு செல்ல மாட்டேன் என்றும் சித்தராமையா கூறினார்.
பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர போராட்டம்: சித்தராமையா

கர்நாடகத்தில் பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தும் என்று சித்தராமையா கூறினார்.
சித்தராமையா சந்தர்ப்பவாத அரசியல்வாதி: குமாரசாமி குற்றச்சாட்டு

நான் சந்தர்ப்பவாத அரசியல்வாதி அல்ல. சித்தராமையா தான் சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டினார்.
பாஜக - மதசார்பற்ற ஜனதா தளம் இணைப்பு குறித்து சித்தராமையா பரபரப்பு பேட்டி

பாஜக - மதசார்பற்ற ஜனதா தளம் இணைப்பு குறித்து இரு கட்சிகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டனர் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
தனியார் பள்ளிகளின் பிடியில் கர்நாடக அரசு சிக்கி உள்ளது: சித்தராமையா குற்றச்சாட்டு

தனியார் பள்ளிகளின் பிடியில் கர்நாடக அரசு இருக்கிறது. பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் உடனே இந்த பிரச்சினையில் தலையிட்டு அதற்கு தீர்வு விரைவாக காண வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
மேலவை தலைவர் பிரதாப் சந்திர ஷெட்டி ராஜினாமா செய்ய முடிவு: சித்தராமையா எதிர்ப்பு

பா.ஜனதா நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததால், மேலவை தலைவர் பிரதாப்சந்திரஷெட்டி தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாஜகவினர் நடத்தியது ஜனநாயக படுகொலை: சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடக மேல்-சபையில் மோதல் ஏற்பட்ட சம்பவத்தில் பா.ஜனதாவினர் நடத்தியது ஜனநாயக படுகொலை என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.
காங்கிரசில் சித்தராமையா- டி.கே.சிவக்குமார் இடையே போட்டி: மந்திரி ஆர்.அசோக்

காங்கிரசில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக ருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.
பசுவதை தடை சட்ட மசோதா கொடூரமானது: சித்தராமையா

கர்நாடக அரசு சட்டசபையில் நிறைவேற்றியுள்ள பசுவதை தடை மசோதா கொடூரமானது என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.
தாமாக முன்வந்து ஆதரவு வழங்க நாங்கள் அடிமைகளா?: சித்தராமையாவுக்கு குமாரசாமி கேள்வி

மேலவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் நிலையில் தாமாக முன்வந்து ஆதரவு வழங்க நாங்கள் அடிமைகளா? என்று சித்தராமையாவுக்கு குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் சித்தராமையாவுக்கு பாஜக கண்டனம்

மத கலப்பு திருமணங்கள் ஆண்டாண்டு காலமாக நடந்து வருவதாகவும், இதை தடை செய்வது சாத்தியமில்லை என்றும் கருத்து கூறியுள்ள சித்தராமையாவுக்கு கர்நாடக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளை பயங்கரவாதிகளை போல் மத்திய அரசு சித்தரிக்கிறது: சித்தராமையா

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பயங்கரவாதிகளை போல் சித்தரிப்பதாக மத்திய அரசு மீது சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டால் எடியூரப்பாவே பொறுப்பு: சித்தராமையா

மராட்டிய சமூக மேம்பாட்டு கழகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டால் எடியூரப்பாவே பொறுப்பு என்று சித்தராமையா கூறியுள்ளார்.
இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழக்கம்: சித்தராமையா கருத்து

இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெறுவது வழக்கம், அதனால் காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது சரியல்ல: சித்தராமையா

கொரோனா நெருக்கடி நேரத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது சரியல்ல. கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.
இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு எடியூரப்பா மாற்றப்படுவார்: சித்தராமையா

இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றப்படுவார். டெல்லியில் உள்ள ஒருவர் எனக்கு இந்த தகவலை தெரிவித்தார் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
நமது கலாசாரத்தில் விலங்குகளை, மனிதர்களுடன் ஒப்பிடுவது இல்லை: மந்திரி பி.சி.பட்டீல்

மனிதர்களை அரசியல் ரீதியாக சமாதி செய்கிறோம் என்று கூறுவது, நாயுடன் ஒப்பிடுவது சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாருக்கு நல்லதல்ல என்று மந்திரி பி.சி.பட்டீல் பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடக அரசின் கஜானாவில் இருந்த பணம் எங்கே போனது?: சித்தராமையா கேள்வி

கர்நாடக அரசின் கஜானாவில் இருந்த பணம் எங்கே போனது? இதற்கு எடியூரப்பா பதிலளிக்க வேண்டும் என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
1