நீண்ட ஆயுள் தரும் தாரித்திரிய தஹண சிவ ஸ்தோத்திரம்

இந்த ஸ்லோகத்தை தினசரி மூன்று வேலை படிப்பதன் மூலம், பிறவிக்கடன், பொருளாதாரக் கடன் நீங்கி, நல்ல புத்திரர்களை அடைந்து தேக ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள்.
அகத்தியருக்கு காட்சி கொடுத்த அம்மையப்பன் கோவில்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அகத்தியான்பள்ளி என்ற ஊரில் அமைந்திருக்கும், அகத்தீஸ்வரர் கோவிலைப் பற்றி இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில்

கல்கோவில், அழகான சிற்பங்கள், அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் என்று இயற்கை சூழலில் அமைந்து இருக்கும் கொடுமுடி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் அமைந்து உள்ளது.
சித்திரை மாத வளர்பிறை பிரதோஷமும்... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகளும்...

சித்திரை மாதத்தில் வருகின்ற சித்திரை வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை முறைப்படி விரதம் இருந்து வணங்கி வழிபடுபவர்கள் வேண்டிய அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.
அருள்மிகு திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் திருக்கோவில்

இந்த கோவிலில் மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.
குத்தாலம் உத்தவேதீசுவரர் திருக்கோவில்

திருமணத் திருத்தலம் என்பதால் ஸ்ரீபரிமளசுகந்த நாயகியை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
நல்வாழ்வு தரும் சிவநாம ஸ்லோகம்

பேரருள் உடைமை, அளவில்லாத ஆற்றல் உடைமை என்ற மங்கள குணங்கள் ஆறும் தன்பால் உள்ளவர் என்பதனைச் "சிவ" எனும் திருப்பெயர் விளக்குகின்றது.
சிவன் ஆலயத்தில் இடம்பெறும் பகுதிகள்

சிவன் ஆலயத்தில் பொதுவாக சில சன்னிதிகளோடு சேர்த்து மொத்தம் 25 பகுதிகள் இருக்க வேண்டும் என்பது விதி. அந்த 25 இடங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்..
சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?

மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
டி.கே.சிவக்குமார் பயங்கர ஊழல்வாதி: பாஜக கடும் விமர்சனம்

டெல்லியில் உள்ள அடுக்குமாடி வீட்டை சட்டவிரோத பண பரிமாற்ற கிடங்காக மாற்றியதை கர்நாடக மக்கள் மறக்கவில்லை. டி.கே.சிவக்குமார் ஒரு பயங்கர ஊழல்வாதி என பாஜக விமர்சனம் செய்துள்ளது.
நிறம் மாறும் சிவலிங்கம்

காலை நேரத்தில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த சிவலிங்கம், நண்பகலில் காவி நிறத்தில் காட்சி தருகிறது. இரவில் இதன் நிறம் கருமையாக மாறி விடுகிறது.
ஊழலில் மூழ்கி கிடப்பவர் டி.கே.சிவக்குமார்: மந்திரி அஸ்வத் நாராயண் விமர்சனம்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் என் மீது காங்கிரசார் குற்றம்சாட்டுகிறார்கள். உரிய ஆதாரங்கள் இல்லாமல் என் மீது குற்றம்சாட்டுகிறார்கள் என்று மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.
கரூர் கல்யாண பசுபதீசுவரர் திருக்கோவில்

கல்யாணபசுபதீசுவரர் கோவில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
திருக்காஞ்சியில் 64 அடி உயர சிவன் சிலை

புஷ்கரணியையொட்டி சங்கராபரணி ஆற்றின் கரையில் 64 அடி உயர சிவன் சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை வைகாசி மாதம் பிறந்ததும் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
விளங்குளம் அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில்

விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகளால் ஏற்படும் அச்சங்கள், தொந்தரவுகள் நீங்கவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இத்தலத்து சனிபகவான் கருதப்படுகிறார்.
திருமணம் குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்

இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் அவருடைய காதலி நயன்தாரா குறித்தும் அவர்களின் திருமணம் குறித்தும் பேசியுள்ளார்.
திருச்சி தாயுமான சுவாமி கோவில் திருக்கோவில்

திருச்சி இம்மாநகரின் கம்பீர வரவேற்பு அடையாளமாக உள்ளது திருச்சி மலைக் கோட்டை. இம்மலையின் மத்தியில் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குக் கீழே அமைந்துள்ளது தாயுமானவர் திருக்கோயில்.
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை தியேட்டரில் பார்க்க வந்த நயன்தாராவை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.