பள்ளிக்கூடங்களில் 6, 7, 8-ம் வகுப்புகளையும் இந்த மாதம் திறக்க ஏற்பாடு

அனைத்து பள்ளிக்கூடங்களிலும் அடுத்தகட்டமாக 6, 7, 8 ஆகிய வகுப்புகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது.
10 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது: மாணவ-மாணவிகள் கருத்து

9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டன. 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று மாணவ-மாணவிகள் கூறினார்கள்.
தமிழகத்தில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு- மாணவர்கள் உற்சாகம்

தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
டெல்லியில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறப்பு

டெல்லியில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால், மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.
பள்ளி திறந்து 10 நாட்களில் பெரிய பாதிப்பு இல்லாததால் 9, 11-ம் வகுப்புகளை திறக்க ஏற்பாடு

பள்ளி திறந்து 10 நாட்களில் பெரிய பாதிப்பு இல்லாததால் 9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான வகுப்புகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.
10, 12-ம் வகுப்பு வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்

குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை எளிமையாக படிக்கும் வகையில் அவர்களுக்கு வினா வங்கி தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் குறைப்பு- கல்வித்துறை தகவல்

10 மற்றும் 12-ம் வகுப்பை தொடர்ந்து 9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டங்களை குறைத்து இருப்பதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
சேலத்தில் பிளஸ்-2 மாணவியை தொடர்ந்து ஆசிரியைக்கும் கொரோனா தொற்று உறுதி

சேலம் அருகே பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 30 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை- கல்வி அதிகாரிகள் விசாரணை

சென்னை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 30 சதவீதம் பேர் பள்ளிக்கு வரவில்லை. எந்த காரணத்திற்காக மாணவர்கள் வரவில்லை என்பதை பெற்றோரிடம் கேட்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளிகளை திறப்பது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து தமிழக அரசுதான் சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அரியானாவில் பிப்ரவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு

அரியானாவில் பிப்ரவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக்கு சென்ற 12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
98 சதவீத பெற்றோர் ஆதரவால் பள்ளிகள் திறக்கப்பட்டது- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 98 சதவீதம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஒப்புதலுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மாஞ்சோலையில் ஒரே ஒரு மாணவருக்காக திறக்கப்பட்ட அரசு பள்ளி

10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டதால் மாஞ்சோலை அரசு பள்ளியில் படிக்கும் ஒரே ஒரு மாணவருக்காக அந்த பள்ளி திறக்கப்பட்டது.
10 மாதங்களுக்கு பிறகு திறப்பு- தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிக்கு அதிக மாணவர் வருகை

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்காக பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிக்கு அதிக மாணவர்கள் வந்திருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு- 72 சதவீதம் மாணவ, மாணவிகள் வருகை

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கூடத்துக்கு 72 சதவீதம் மாணவ-மாணவிகள் வந்தனர்.
நீலகிரியில் 95 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை

10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து நீலகிரியில் 95 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். அவர்கள் தெர்மல் பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது- ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து

பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆசிரியர்களும், மாணவிகளும் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்

தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்.