ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் உள்கோடை உற்சவம் தொடக்கம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் தாயார் பூச்சாற்று உற்சவத்தின் உள்கோடை உற்சவம் தொடங்கியது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் பூச்சாற்று உற்சவம் தொடக்கம்

வெளிக்கோடை உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணிவரையும், இரவு 8 மணிக்கு மேலும் தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பட்டது. நேற்று இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.
ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

ஸ்ரீரங்கா கோஷம் விண்ணதிர பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை முட்டியது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழா: கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான மே மாதம் 1-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா ஆளும்பல்லக்குடன் நிறைவு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நாளை நடக்கிறது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நாளை நடக்கிறது. 19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஒரே தரிசன கட்டண முறை அமல்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஒரே தரிசன கட்டண முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. மேலும், 2-ம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வரவும் அனுமதி அளிக்கப்பட்டது.
திருவரங்கம் ஸ்ரீரங்கநாதர் மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் திருவரங்கம் ஸ்ரீரங்கநாதரை மங்களாசாசனம் செய்துள்ளார் என்பதற்கு அந்த பாசுரங்களில் இருந்தும், கோவில் கல்வெட்டுக்களில் இருந்தும் ஆதாரங்கள் நிறையவே உள்ளன.
ஸ்ரீரெங்க நாதப்பெருமாள் திருவடி

ஸ்ரீரெங்கநாதர் சுவாமி ஆதிசேஷன் என்று அழைக்கும் ஐந்து தலைகள் கொண்ட நாகப்பாம்பின் சரீரத்தினால் ஆன படுக்கையின் மீது காட்சி தருகிறார்.
காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம்: ‘கோவிந்தா’ கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்தனர்

மேலும் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாளை தேரில் வீற்றிருந்து பவனி, வருவதை காண பொதுமக்கள், பக்தர்கள் உயரமான இடங்களிள் முன்கூட்டியே இடம் பிடித்து நின்று தரிசித்தனர்.
0