மத்திய அரசு இந்தியை ஒரு போதும் திணிக்கவில்லை- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சுகாதாரம், தொழில், கல்வி உள்பட அனைத்து துறையிலும் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- கவர்னர் ஆர்.என்.ரவி நாளை கோவை வருகை

பாரதியார் பல்கலைக்கழகத்தை சுற்றி போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 15 டி.எஸ்.பி.க்கள் தலைமையில், 7 ஏ.டி.எஸ்.பி.க்கள், 40 இன்ஸ்பெக்டர்கள், 1200 போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கவர்னர் ஆர்.என்.ரவி அத்துமீறக் கூடாது: ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் போல பேசக்கூடாது- வைகோ

இந்தியத் தொழில்துறையின் தலைநகரம்தான் தமிழ்நாடே தவிர, மதவெறிக்கு இங்கே இடம் இல்லை என வைகோ கூறியுள்ளார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம்- ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு

மாணவர்கள், மனித உரிமை இயக்கம், அரசியல் இயக்கம் என பல முகமூடிகளை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அணிந்து இயங்கி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
ஒரு வார பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை நீலகிரி வருகை

அடுத்த மாதம் 3-ந்தேதி மீண்டும் நீலகிரி மாவட்டத்திற்கு கவர்னர் வருகை தர உள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக கவர்னர் கார் மீது கல்வீச்சு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்? என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்

கவர்னர் மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். அங்கு 27-வது குருமகா சன்னிதான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசிர்வாதம் பெற்றார்.
நீட் விலக்கு மசோதா விவகாரம்: தேவைப்பட்டால் மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்- சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ் புத்தாண்டையொட்டி கவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? என்பது குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

தமிழக கவர்னர், ஆர்.என்.ரவி கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கும் சாமி தரிசனம் செய்தார்.
நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப கவர்னர் ரவி முடிவு- மத்திய அரசு ஒப்புதல் வழங்குமா?

நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆளுநர் மாளிகையில் மகாகவி பாரதியார் சிலை திறப்பு

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த சிலை திறப்பு விழா நடந்தது.
கவர்னர் இன்று மாலை தேநீர் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்கள்.
இன்று மாலை நடைபெறும் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் 4 கட்சிகள்

தமிழர்களின் உணர்வை அவமதித்து விட்டு விருந்துக்கு அழைப்பது கேலி கூத்தாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவி நாளை சென்னை திரும்புகிறார்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்நாத் சிங்குடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட முக்கிய மந்திரிகளை, தமிழக கவர்னர் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்- பிரதமரை சந்தித்து பேச வாய்ப்பு

டெல்லி சென்றுள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை மாணவர் சங்கர் 26 பதக்கங்களை பெற்று சாதனை- கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 282 பட்டதாரிகள் பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றனர்.
தமிழக கவர்னரின் ஒப்புதலுக்காக ராஜ்பவனில் காத்திருக்கும் 5 சட்ட மசோதாக்கள்

தமிழக கவர்னரின் ஒப்புதலை பெற ராஜ்பவனில் காத்திருக்கும் 5 சட்ட மசோதாக்கள் எவை? என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதி- மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் தமிழக கவர்னர் காலம் தாழ்த்தி வரும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசினார்.
1