பல நாடுகளுக்கு செல்லும் பிரதமருக்கு, விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நேரமில்லை – பிரியங்கா காந்தி

பிரதமர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார் , ஆனால் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
வேளாண் சட்டங்களை கிழித்து குப்பையில் வீசுவோம்: பிரியங்கா ஆவேசம்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த சட்டங்களை கிழித்து குப்பையில் வீசுவோம். அதுவரை கட்சியின் போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார்.
“வெட்கம் இல்லாத பிரதமர் மோடி அரசு” - பிரியங்கா காந்தி சாடல்

வெட்கம் இல்லாத பிரதமர் நரேந்திர மோடி அரசு என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரை சந்தித்த பிரியங்கா காந்தி

டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.
பிரியங்கா காந்தி வாகனம் பின்னால் அணிவகுத்து சென்ற கார்கள் மோதல்

பிரியங்கா காந்தியின் வாகன அணிவகுப்பில் சென்ற வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகளுக்கு எதிராக இப்படி பேசுவது மிகப்பெரிய பாவம் -பிரியங்கா காந்தி

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
0