கர்ப்ப காலத்தில் போட வேண்டிய தடுப்பூசிகள்

கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், கர்ப்பம் தரித்த பிறகும் போடக் கூடிய தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக அவசியமானது.
கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் இருந்து சிசுவிற்கு கிடைக்கும் சத்துக்கள்

கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் இருந்து தான் குழந்தைக்கு அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன. மருத்துவரின் அனுமதி பெற்ற பின்னர் நீங்கள் இதனை உண்பது மிக மிக சிறந்ததாகும்.
கர்ப்பிணிப் பெண்கள் இதை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படலாம்....

ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதம் சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
கர்ப்பிணி பெண்கள் முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

கர்ப்ப காலத்தில் முட்டை, நிலக்கடலை, மீன் போன்றவற்றை சாப்பிடுவதால், பிறக்க போகும் உங்களது குழந்தைக்கு எந்த விதமான உணவு அலர்ஜியும் ஏற்படாமல் இருக்கும்.
கர்ப்பகாலத்தில் கடல் உணவுகள் சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் கடல் உணவை சாப்பிட்ட தாய்மார்கள், சாப்பிடாத தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.
அதிகரிக்கும் திட்டமிடப்படாத கருக்கலைப்புகள்

‘‘பாதுகாப்பற்ற கருக்கலைப்பு தாய் மற்றும் சேய் இறப்புக்கும் வழிவகுத்துவிடும். நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக்கிவிடும். இவை தவிர்க்கப்பட வேண்டியவை’’ என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்... செய்ய வேண்டியது என்ன?

கர்ப்பத்துக்கு முன்பாக இயல்பாக இருந்த வெள்ளைப்படுதலின் அளவு மற்றும் நிறத்தில் மாற்றங்களைக் கண்டால் அதுகுறித்து உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள்.
குழந்தையின்மை பிரச்சினைக்கு எப்போது டாக்டரை அணுகுவது?

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவத் துறையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. இதனால் தீர்க்க முடியாமல் சவாலாக இருந்த பல நோய்களையும் இன்று எளிதாக குணமடைய செய்ய முடிகிறது.
கர்ப்ப காலத்தில் ‘பேபிமூன்’ போகலாம்

கருவுற்ற காலத்தில் மகப்பேறு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்குவார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வேறுவிதமாக அறிவுரை கூறுவார்கள்.
உடல் பருமன் கருவுறுதலை பாதிக்குமா?

எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு இவை இரண்டும் மாதவிடாய் சுழற்சியில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு கணவர் செய்ய வேண்டிய பணிவிடைகள்

கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்கள் இதமான மகிழ்ச்சியான மனநிலையோடு இருப்பது தாய்சேய் நலத்திற்கு இன்றியமையாதது. ஆகக் கணவன்மார்கள் சற்று எச்சரிக்கையாக இருந்து சண்டை வராமல் தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப கால ரத்த அழுத்தம் சிறுநீரக பிரச்சினையை ஏற்படுத்துமா?

கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள் உருவாவதற்கு ஐந்து காரணங்கள் உண்டு. ரத்த அழுத்தம் சிறுநீர் தொற்று, வயிற்றில் வளரும் கருவின் நிலை ஆகியவற்றை சோதித்து பார்த்து கொள்ள வேண்டும்.
கர்ப்பகால சர்க்கரை நோயும்... மருத்துவ ஆலோசனையும்...

உடல் பருமன் மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இருக்கும் பெண்கள் சர்க்கரை நோயால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்புள்ளது.
கிராம மக்களுக்கும் குழந்தையின்மைக்கான மேற்சிகிச்சைகள்

குழந்தை பேறுக்கு முன் ஒரு பெண் தாங்க இயலாத துயரையும், குழந்தை பாக்கியம் பெற்ற பின் அளவில்லாத பெரு மகிழ்ச்சியையும் அடைகிறாள்.
கர்ப்பகால மனஅழுத்தம் குழந்தையை பாதிக்கும்

கர்ப்ப காலத்தில் மனஅழுத்தம், கோபம், பயம், பதற்றம், குழப்பம் போன்ற உணர்வுகள் பெண்களுக்கு ஏற்படும். தகுந்த ஆலோசனைகள் பெறுவதன் மூலம் இவற்றில் இருந்து வெளிவர முடியும்.
குழந்தையின்மையை அதிகரிக்கும் வாழ்க்கை முறைகள்...

இன்றைய விஞ்ஞான வளர்ச்சி எந்த வயதிலும் குழந்தையை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பைக் கொடுத்திருப்பது மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய வரம்.
பிரசவ வலிக்கும், பொய்யான வலிக்கும் உள்ள வித்தியாசங்கள்

உண்மையான ‘பிரசவ வலிக்கும், பொய்யான வலிக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. உங்களுக்கு வந்துள்ளது பொய் வலிதான் என்பதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம். அவை பின்வருமாறு
எப்போதுதான் பிரசவம் நடக்கும்? அதற்கான அறிகுறிகள் என்ன?

பிரசவம் சில நாட்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ தொடங்க இருப்பதை நம்முடைய உடலானது சில அறிகுறிகள் மூலம் வெளிபடுத்தும்.
குழந்தையின்மைக்கு நவீன சிகிச்சை ‘ஹிஸ்ட்ராஸ்கோப்பி’

ஹிஸ்ட்ராஸ்கோப்பி மூலம் பரிசோதனைகளும், நுண்துளை அறுவைச்சிகிச்சை மூலம் பிரச்சினைகளையும் சரி செய்ய முடியும். இதனால், தம்பதியருக்கு இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
1