இலங்கை பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரை ரத்து

இலங்கை பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
லடாக் சென்று ஆய்வு செய்யும் பாதுகாப்பு துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு

பாதுகாப்பு துறைக்கான பாராளுமன்ற குழு, லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்குக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளது.
புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வருமானம் இரு மடங்காகும்: அனுராக் தாகூர்

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வருமானம் இரு மடங்காகும் என்று மாநிலங்களவையில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் கூறினார்.
கொரோனா காலத்தில் எந்தக் குழந்தைக்கும் ஆன்லைன் வழி கல்வி கிடைக்காமல் போகவில்லை: பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா தொற்றின்போது நாட்டில் எந்தக் குழந்தைக்கும் ஆன்லைன் வழி கல்வி கிடைக்காமல் போகவில்லை என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
மாநிலங்களவையை முடக்கக்கூடாது- வெங்கையா நாயுடு

மாநிலங்களவை நடவடிக்கையை முடக்காமல் தொடரை சுமுகமாக நடத்த எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு கூறினார்.
விவசாயிகள் போராட்ட விவகாரம்- பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வேளாண் சட்டங்கள், விவசாயிகள் போராட்டம் பற்றி விவாதிக்காததால் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் சபையில் கடுமையான கூச்சல்-குழப்பம் நிலவியது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி- மாநிலங்களவை ஒத்திவைப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திக்கப்பட்டது.
மாநிலங்களவையில் விவசாயிகள் போராட்டம் குறித்த விவாதம் நாளை நடைபெறும்- வெங்கையா நாயுடு

மாநிலங்களவையில் இன்று விவசாயிகள் போராட்டம் குறித்த விவாதம் நடைபெறாது என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
புதிய விலைப்பட்டியல் வெளியீடு : பாராளுமன்ற கேன்டீனில் கோழி பிரியாணி ரூ.100

பாராளுமன்ற கேன்டீனில் விற்கப்படும் உணவுகளின் விலைப்பட்டியல் தற்போது வெளியிட்டு உள்ளது
புதிய பாராளுமன்ற கட்டுமான பணி தொடங்கியது- அடுத்த ஆண்டு முடியும்

ரூ.971 கோடியில் பிரமாண்டமான புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான பணி நேற்று தொடங்கியது. அடுத்த ஆண்டு இது முடியும்.
புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு பாரம்பரிய குழு ஒப்புதல் - மத்திய அரசு தகவல்

14 உறுப்பினர்களை கொண்ட பாரம்பரியக் குழு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிட பணிகளை தொடர்ந்து நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு எதிரான வழக்கில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்தது ஏன்? - சிவசேனா கேள்வி

விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்விகள், விவாதங்களை தவிர்க்கவே குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
நேபாள பாராளுமன்றம் கலைப்பு- அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்

நேபாளத்தில் மந்திரிசபையின் பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி, பாராளுமன்றத்தை கலைத்ததுடன், அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
டெல்லியில் புதிதாக கட்டப்படும் பிரதமர் இல்லத்தில் 10 கட்டிடங்கள் - மத்திய அரசு தகவல்

டெல்லியில் புதிதாக கட்டப்படும் பிரதமர் இல்லத்தில் 10 கட்டிடங்கள் இடம்பெறும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடரை ரத்து செய்ததற்கு திமுக கண்டனம்

எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை ரத்து செய்ததற்கு தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து?

கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்படும் என பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி காங்கிரஸ் மக்களவைத் தலைவருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி உள்ளார்.
1