பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள்- முத்தரசன் பேட்டி

80 வயதானவர்களுக்கு தபால் ஓட்டு முறைகேடுக்கு வழிவகுக்கும். பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள் என தஞ்சையில் முத்தரசன் கூறினார்.
சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட தயாரா?- முத்தரசன் பேட்டி

90 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் என்றால் சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட தயாரா? என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
வாக்குகளை பிரிக்கவே புதிய கட்சிகள் தொடங்கப்படுகிறது- முத்தரசன் சொல்கிறார்

வாக்குகளை பிரிக்கவே புதிய கட்சிகள் தொடங்கப்படுகிறது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்டு நிர்வாக குழு கூட்டம் 15-ந்தேதி தொடங்குகிறது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக்குழுக் கூட்டங்கள் வருகிற 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் திருப்பூரில் நடைபெறுகிறது.
ரஜினியின் கொள்கையை பொறுத்தே அரசியலில் பாதிப்பா? இல்லையா? என்பதை கூற முடியும்- முத்தரசன்

நடிகர் ரஜினியின் கொள்கையை பொறுத்தே அரசியலில் பாதிப்பு உள்ளதா, இல்லையா என கூற முடியும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
நாட்டில் பாசிச கொள்கையை நிலை நிறுத்த பா.ஜனதா முயற்சி- முத்தரசன் குற்றச்சாட்டு

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் மூலம் நாட்டில் பாசிச கொள்கையை நிலைநிறுத்த பா.ஜனதா முயற்சிப்பதாக முத்தரசன் குற்றஞ்சாட்டினார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடையும்: முத்தரசன் பேட்டி

கடந்த நாடாளுமன்ற தேர்தலை போல் வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடையும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
தீபாவளிக்கு நிவாரண தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும்- முத்தரசன் வலியுறுத்தல்

தீபாவளிக்கு நிவாரண தொகையாக ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.5,000 வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும்- முத்தரசன் வலியுறுத்தல்

கவர்னரின் அத்துமீறலை தடுக்க தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் கூறியுள்ளார்.
0