இந்து அறநிலையத்துறை விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்- அமைச்சர் துரைமுருகன்

குடிகாரன், கோவில் நிலத்தை அபகரிப்பவனை எல்லாம் அறநிலையத்துறை பொறுப்புகளில் அமர்த்தக்கூடாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
அழியாத செல்வமும், பெயரும் புகழும் நிலைத்திருக்க அனுஷ்டிக்க வேண்டிய விரதம்...

ஒருவருக்கு பெயரும் புகழும் பதவியும் செல்வமும் நிலைத்து இருக்க ஆன்மீக ரீதியாக என்ன விரத வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
பிரம்மோற்சவ விழா: திருத்தணி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்

திருக்கல்யாணம் நிகழ்ச்சி விமரிசையாக மலைக்கோவிலில் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்- மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேட்டி

மீனவர்களின் பாதுகாப்பு தான் நமது பாதுகாப்பு என்றும் அதற்காக மத்திய அரசு தனி கவனம் செலுத்தும் என்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் குறிப்பிட்டார்.
வருமானம் அதிகரிக்க வேண்டுமானால் இன்று முருகனுக்கு விரதம் இருங்க...

தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்புகளையும், மாபெரும் சக்தியையும் பொங்கிவரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் மின்தடைக்கு நிர்வாக சீர்கேடுதான் காரணம்- மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேட்டி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அருள்மிகு இலஞ்சிக் குமாரர் திருக்கோவில்

இந்த கோவிலில் அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்

திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிப்பட்டனர்.
மாதந்தோறும் வரும் சஷ்டி நாளில் விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்...

சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை… என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
ஆறுமுகத்திற்கான அழகான விளக்கம்

ஆறுமுகங்களைப் பெற்ற அழகனை, முருகனை, குமரனை, ஆதிசிவன் மைந்தனை, கார்த்திகேயனை, கடம்பனை, கதிர்வேலனைக் கைதொழுது பூசத்தில் வழிபாட்டால் வையகம் போற்றும் வாழ்வமையும்.
திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்

திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை (5-ம்தேதி) தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது. 12-ந்தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
11 முகத்துடன் முருகப்பெருமான் அருளும் கோவில்

முருகப்பெருமானுக்காக அமைந்த சுவாமிநாத சுவாமி ஆலயத்தில், 11 தலைகளுடனும், 22 கரங்களுடனும் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார்.
திட்டங்களின் பயன் மக்களுக்கு நேரடியாக சேர்வதை அரசு உறுதி செய்கிறது- மத்திய இணை மந்திரி பேச்சு

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கப்பட்டு வருகிறது என்றும், மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்தில் மத்திய இணை மந்திரி எல். முருகன் ஆய்வு

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்வது குறித்தும்,விற்பனை குறித்தும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கேட்டறிந்தார்.
கிருத்திகை தினமான இன்று சொல்ல வேண்டிய முருகன் மந்திரம்

இம்மந்திரத்தை கிருத்திகை தினத்தன்று காலையிலோ அல்லது மாலையிலோ, முருகன் கோவிலுக்கு சென்று முருகனுக்கு தீபாரதனை காட்டும் சமயத்தில் சொல்ல வேண்டும்.
சித்திரை மாத கார்த்திகை விரதத்தின் பலன்கள் என்ன?

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருப்பரங்குன்றத்தின் கதை

திருப்பரங்குன்றம் மலையின் கிழக்குப் பகுதி பெரிய பாறையாகவும், மேற்கு பகுதி சிவலிங்கம் போலவும், வடக்குப் பகுதி கயிலாயம் போலவும், தெற்குப் பகுதி யானை ஒன்று படுத்திருப்பது போலவும் காட்சி தருவதை நாம் பார்க்கலாம்.
பழனி கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டம்- அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

தென்னிந்தியாவிலேயே திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் வருகை தரும் கோவிலாக பழனி உள்ளது.
இன்று தேய்பிறை சஷ்டி... விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்...

வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், உடல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனத்தில் ஓம் முருகா என்ற மந்திரத்தை ஜெபித்தபடி பணியை தொடரலாம்.