மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிப்பு

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பைவிட வரத்து கூடுதலாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 120 அடியாக தொடர்நது நீடித்து வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் காவிரியில் தண்ணீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து கால்வாயில் 700 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நேற்று 8 ஆயிரத்து 143 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் குறைந்து 6 ஆயிரத்து 943 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதாலும் மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
10-வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு

மேட்டூர் அணை நடப்பாண்டில் 4-வது முறையாக கடந்த 11-ந் தேதி உச்ச நீர்மட்டமான 120 அடியை எட்டியது. தற்போது வரை அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால் காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 7-வது நாளாக 120 அடியாக நீடிப்பு

நீர்வரத்தைவிட தண்ணீர் திறப்பு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 7 நாட்களாக 120 அடியாக நீடித்து வருகிறது.
மேட்டூர் தண்ணீர் கெட்டுவிட்டது- ராமதாஸ் குற்றச்சாட்டு

கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரியில் கழிவுநீர் கலப்பதால் மேட்டூர் தண்ணீர் கெட்டுவிட்டதாக பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இன்று காலை முதல் காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு

மேட்டூர் அணைக்கு நேற்று 10 ஆயிரத்து 470 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 7 ஆயிரத்து 500 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 9ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை இது 10ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை காவிரியில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மாலையில் தண்ணீர் திறப்பு 7 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு நேற்று 25 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 15 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 8-வது நாளாக 120 அடியாக நீடிப்பு

மேட்டூர் அணைக்கு தொடர்ச்சியாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அணை நீர்மட்டம் கடந்த 8 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக சரிவு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கி உள்ளது. இன்று காலை மேட்டூர் அணைக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து நீர் மின் நிலையம் வழியாக 22 ஆயிரம் கன அடி தண்ணீரும், 16 கண் பாலம் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தம் காவிரியில் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை இன்று எட்டியுள்ள நிலையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.