வாக்காளர் பட்டியலை ரத்து செய்யக்கோரி வழக்கு- தலைமை தேர்தல் ஆணையர் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஜனவரி 20-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை ரத்து செய்து திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தலைமை தேர்தல் ஆணையர் பதில் அளிக்க ஐகோர்ட் மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த கேட்டு வழக்கு: மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை அமல்படுத்திட உரிய உத்தரவு பிறப்பிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அரசு பணியில் வெளிப்படை தன்மை இருந்தால் ஊழல் குறையும்- நீதிபதிகள் கருத்து

அரசு பணியில் வெளிப்படை தன்மை இருந்தால் ஊழல் குறையும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
10 மாதங்களுக்கு பிறகு ஐகோர்ட்டில் இன்று நேரடி விசாரணை தொடங்கியது

10 மாதங்களுக்கு பிறகு சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் இன்று நேரடி விசாரணை தொடங்கியது.
கொரோனா தடுப்பூசிகளுக்கு தடை கேட்ட மனு தள்ளுபடி

கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மினி கிளினிக்குகளில் ஏஜென்சி மூலம் பணி நியமனம் செல்லாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் மினி கிளினிக்குகளில் ஏஜென்சி மூலம் பணி நியமனம் செல்லாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பதை ஏற்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பதை ஏற்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை காண ராகுல்காந்தி இன்று தனி விமானத்தில் மதுரை வருகை

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை காண காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தனி விமானத்தில் மதுரை வருகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி 11-ந் தேதி வரை திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் வருகிற ஜனவரி 11-ந் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தியேட்டரில் 100 சதவீத இருக்கை அனுமதியை ரத்து செய்யக்கோரி அவசர வழக்கு - மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மதுரை ஐகோர்ட் இன்று விசாரிக்க உள்ளது.
திரையரங்குகளில் 100 சதவீத அனுமதிக்கு எதிர்ப்பு - ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் முறையீடு

100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர்.
ரவிச்சந்திரன் பரோல் கேட்டு வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 2 மாத பரோல் கேட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர் சேவை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் தனியார் சார்பில் மதுரையில் உள்ள சுற்றுலா தலங்களை ஹெலிகாப்டர் மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பாதிப்பு 3-ஆக உயர்வு

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவருக்கு கொரோனா

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெயை சில்லரையாக விற்க ஐகோர்ட்டு தடை

கலப்பட எண்ணெய் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய மதுரை ஐகோர்ட்டு, சமையல் எண்ணெயை சில்லரையாக விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்- மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 223 ஏக்கர் நிலம் ஒப்படைத்துள்ளதாக தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் தெரிவித்தது. மேலும் நிதி கிடைத்த 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது.
மதுரையில் எய்ம்ஸ் அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா?- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
1