அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்- ஐகோர்ட்டு உத்தரவு

மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக செயல்பட்டால் அண்ணா பல்கலைக்கழகம் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் மீதான அவதூறு வழக்குகள் ரத்து- ஐகோர்ட்டு உத்தரவு

முதல்-அமைச்சர், அமைச்சர்களை விமர்சனம் செய்ததற்காக மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்துசெய்து சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டில் மீண்டும் ஆன்லைன் மூலம் விசாரணை- தலைமைப்பதிவாளர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், ஐகோர்ட்டில் மீண்டும் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என்று தலைமைப்பதிவாளர் அறிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து வழக்கு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கோவில்களில் திருவிழாக்கள் நடத்துவது குறித்து 22-ந்தேதி ஆலோசனை: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் பிற கோவில்களில் நடத்தப்பட வேண்டிய திருவிழாக்கள் குறித்து விவாதிக்க வருகிற 22-ந்தேதி மதகுருமார்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மதுரையில் ரத யாத்திரை- அனுமதி வழங்குமாறு மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு

மதுரையில் ரத யாத்திரையை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் கூடாது- எண்ணெய் நிறுவனங்களுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஜெயலலிதா நினைவு இல்லத்தில் மக்களை அனுமதிக்க தடை நீட்டிப்பு

போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் நினைவு இல்லத்துக்கு பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடையை நீட்டித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
அரசின் நிதி ஒதுக்கீடு என்பது தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக இருக்கக்கூடாது- ஐகோர்ட்டு கருத்து

அரசின் நிதி ஒதுக்கீடு என்பது மக்களுக்காகத்தான் இருக்க வேண்டுமே தவிர, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக இருக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்- உயர்நீதிமன்றம்

கடந்த 2009 ஆம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

கடந்த 2009 ஆம் ஆண்டு, சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
சட்டசபைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு- உரிமை குழுவின் நோட்டீசை ரத்து செய்தது ஐகோர்ட்

சட்டசபைக்குள் குட்கா எடுத்துச்சென்ற திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை குழுவின் 2-வது நோட்டீசையும் ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்.
உரிமை மீறல் குழு நோட்டீசை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
அ.ம.மு.க. கொடியை அகற்றக்கோரி வழக்கு- ஐகோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை

எம்.ஜி.ஆர். வீட்டின் முன்பு சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள அ.ம.மு.க. கொடியை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை திங்கட்கிழமை ஐகோர்ட் விசாரிக்கிறது.
சித்ரா தற்கொலை வழக்கு- சென்னை ஐகோர்ட்டில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நிபுணர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போலீஸ்காரருக்கு வழங்கப்பட்ட கட்டாய ஓய்வு ரத்து- ஐகோர்ட் உத்தரவு

பள்ளி மாணவியை காதலித்து, திருமணம் செய்ய மறுத்த போலீஸ்காரருக்கு வழங்கப்பட்ட கட்டாய ஓய்வை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சூழ்நிலையை பொறுத்து கிராமசபை கூட்டம் நடத்துவது குறித்து முடிவு- ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்

தற்போது நிலவும் சூழ்நிலையை பொறுத்து வரும் 26-ந்தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும். அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்- துணை சபாநாயகர் தொடர்ந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கணவரின் சந்தேகமே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம்- போலீஸ் அறிக்கையில் தகவல்

நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்று போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1