கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராகும் ஆட்டோ டிரைவர்

தி.மு.க. 37 வார்டுகளை கைப்பற்றி இருந்த போதிலும், 2 வார்டுகளை மட்டுமே வென்ற காங்கிரசுக்கு அதிர்ஷ்டவசமாக மேயராகும் வாய்ப்பு கிடைத்திருப்பது அக்கட்சியினரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.
மேயர் பதவிக்காக தி.மு.க.வுடன் பா.ஜனதா மல்லுகட்டுவது ஏன்?- பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகம் முழுவதும் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை கடந்த காலங்களை விட அதிகமாகவே இருந்தது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அது பேரலையாக இருந்ததை பார்க்க முடிகிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு 6 இடங்களே கிடைத்தது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு பேரூராட்சியில் மட்டுமே 6 இடங்கள் கிடைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஓட்டுக்கூட வாங்காத வேட்பாளர்கள்

15 வார்டுகளை கொண்ட திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சியில் 8 வார்டுகளில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டது. இதில் 3 பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்தில் மட்டும் வாக்குகளை பெற்றுள்ளனர்.
தி.மு.க. சார்பில் போட்டியிட்டு மேட்டூரில் வென்ற கணவன்-மனைவி

தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட உமாமகேஸ்வரி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த நாகராஜை 269 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 1 மணி நிலவரப்படி 35.34 சதவீத வாக்குகள் பதிவு

சென்னை மாநகராட்சி தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 23.42 சதவீத வாக்குகள் பதிவானது.
0