80 சதவீத வாகன ஓட்டிகள் பாஸ்டேக் முறைக்கு மாறிவிட்டனர் - தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

80 சதவீதம் வாகன ஓட்டிகள் பாஸ்டேக் நடைமுறைக்கு மாறிவிட்டதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்துவருகிறது - நிதின் கட்கரி

சுங்கச்சாவடிகள் மூலமாக தற்போது ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருகிறது என மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
முதியோர் இல்லத்தில் 3 உயிர்களை பலி வாங்கிய உருமாறிய கொரோனா -ஏராளமானோர் பாதிப்பு

பெல்ஜியத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் 100க்கும் மேற்பட்டோர் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுங்கச்சாவடிகளில் ஜனவரி 1-ந்தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம்: மத்திய மந்திரி தகவல்

ஜனவரி 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
2 சுங்கச்சாவடிகள் 50 சதவீத கட்டணம்தான் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு நீட்டிப்பு- ஐகோர்ட் மீண்டும் அதிரடி

முழுமையாக சீரமைக்கவில்லை என்பதால், மதுரவாயல்-வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகள் 50 சதவீத கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை ஜனவரி 18-ந்தேதி வரை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் பொங்கல் பரிசு தொகையை அறிவிப்பதா? - திருமாவளவன் கண்டனம்

தேர்தல் பிரசாரத்தின் போது பொங்கல் பரிசு தொகை பற்றிய அறிவிப்பை சொல்வது முறையா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
0