ஜெயலலிதாவின் வேதா இல்லம் 28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு

வரும் 28-ந்தேதி முதல் ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா நினைவிடம் 27-ம் தேதி திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

ஜெயலலிதா நினைவிடம் வரும் 27-ம் தேதி திறக்கப்பட உள்ளது. நினைவிடத்தை தமிழக முதல்மந்திரி எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
ஜெயலலிதா நினைவிடத்தை 27-ந்தேதி திறக்க திட்டம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் விழா

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறுகிறது. நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
ஜெயலலிதா வரி பாக்கி விவரம் கேட்டு தீபக் வழக்கு - வருமான வரித்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஜெயலலிதாவின் வரி பாக்கி விவரங்களைக் கேட்டு தீபக் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம் ஜனவரி முதல் வாரம் அரசிடம் ஒப்படைப்பு

மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் ஜனவரி முதல் வாரத்தில் அரசிடம் ஒப்படைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
கருணாநிதி, ஜெயலலிதா இடத்தை கமல், ரஜினியால் நிரப்ப முடியாது- முத்தரசன்

கருணாநிதி, ஜெயலலிதாவின் வெற்றிடத்தை ரஜினி மற்றும் கமல்ஹாசனால் நிரப்பி விடமுடியாது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
தேர்தலில் எதிரிகளை மிரண்டு ஓட செய்து 3-வது முறையாக ஆட்சி அமைப்போம்: அதிமுக உறுதிமொழி

தேர்தலில் எதிரிகளை மிரண்டு ஓட செய்து 3-வது முறையாக ஆட்சி அமைப்போம் என எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டும் அமைச்சர்- விரைவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு

ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஜெயலலிதாவுக்காக கோவில் கட்டி வருகிறார். இன்னும் சில வாரங்களில் பணிகள் முடிக்கப்பட்டு ஜெயலலிதா கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க திட்டம்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி வருகிற ஜனவரி மாதம் மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் திறக்க வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்குவது குறித்து ஆய்வு

ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்குவது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் 4½ மணிநேரம் ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை நடத்தினார்கள்.
ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம்- டி.டி.வி.தினகரன்

ஸ்டாலினும், ராசா போன்றவர்களும் பேசுவதற்கு முன் யோசித்து நாகரிகமாக பேசுவது நல்லது என டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
ஜெயலலிதா குற்றமற்றவர்- வழக்கறிஞர் ஜோதி பரபரப்பு பேட்டி

சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து ஆ.ராசாவுடன் விவாதிக்க தயார் என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞராக இருந்த ஜோதி கூறி உள்ளார்.
பனை ஓலையில் ஜெயலலிதா சிலை- தொழிலாளி அசத்தல்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளில் 7 அடி உயரத்தில் அவரது முழு உருவத்தினை பனை ஓலையால் உருவாக்கி பார்வைக்கு வைத்துள்ளார் பனை தொழிலாளி ஒருவர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் 5-ந் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி

ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 5-ந் தேதி அவருடைய நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பீனிக்ஸ் பறவை கட்டுமானத்திற்கு ஐ.ஐ.டி உறுதித்தன்மை சான்றிதழ்

சென்னையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பீனிக்ஸ் பறவையின் கட்டுமானத்திற்கான உறுதித்தன்மை குறித்து ஐ.ஐ.டி. சான்றிதழ் வழங்கி உள்ளது.
0