காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகள் அழிப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோபியான் என்கவுண்டர்- 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம்

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் வெளிநாட்டு தூதர்கள் குழு சுற்றுப்பயணம் - உலக நாடுகளை ஏமாற்றும் செயல் என எதிர்க்கட்சிகள் விமர்சனம்

காஷ்மீரில் வெளிநாட்டு தூதர்கள் குழு நேற்று சுற்றுப்பயணம் செய்தனர். இது உலக நாடுகளை ஏமாற்றும் செயல் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் மக்களுடன் கலந்துரையாடிய வெளிநாட்டு தூதர்கள்

ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலைமையை ஆராய்ந்து அறிந்துகொள்வதற்காக 24 நாடுகளின் தூதர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் களநிலவரம் என்ன? -20 நாடுகளின் தூதர்கள் இன்று சுற்றுப்பயணம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலைமையை ஆராய்ந்து அறிந்துகொள்வதற்காக 20 வெளிநாட்டு தூதர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது - கொடிகள், பேனர்கள் பறிமுதல்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரோந்து பணியில் 2 பயங்கரவாதிகளை கைது செய்த இந்திய ராணுவம் கொடிகள், பேனர்களை பறிமுதல் செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா

ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மக்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசினார்.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையிலும் நிறைவேறியது

மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையிலும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்- இந்திய வீரர் உயிரிழப்பு

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் பயங்கர ஆயுதங்கள் சிக்கின- ராணுவம் அதிரடி வேட்டை

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சரண்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் அங்கு பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் சரணடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் 3 வீரர்கள் காயம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் 3 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
காஷ்மீரில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது - விமானி மரணம்

காஷ்மீரில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் காயமடைந்த விமானி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
ஜம்முவில் சர்வதேச எல்லைப்பகுதியில் 150 மீட்டர் நீள சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைப்பகுதியில் 150 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து உள்ளனர்.
காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வசதியாக 150 மீட்டர் நீள சுரங்கப்பாதை - எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்தது

காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்காக சர்வதேச எல்லையில் கட்டப்பட்ட 150 மீட்டர் நீள சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்தது
காஷ்மீரில் கடந்த ஆண்டில் பயங்கரவாத செயல்கள் 63.93 சதவீதம் குறைந்துள்ளன - மத்திய அரசு

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டில் பயங்கரவாத செயல்கள் 63.93 சதவீதம் குறைந்துள்ளன என மத்திய உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் கையெறி குண்டுகளுடன் மோட்டார் சைக்கிள் சிக்கியது - நாசவேலை முறியடிப்பு

ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டுகளுடன் இருந்த மோட்டார் சைக்கிளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் - 7 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 7 பேர் காயம் அடைந்தனர்.