கொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி

கொரோனா தடுப்பூசியை வழங்க முன்வந்த இந்தியாவுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசுதினம் தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் - ஸ்காட் மாரிசன்

ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினமும் கொண்டாடப்படுவது தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு தின விழா: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து

இந்திய நாட்டின் 72-வது குடியரசு தினத்தையொட்டி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 35 சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்

சிக்கிம் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றதை இந்திய வீரர்கள் முறியடித்தனர்.
இந்தியா-சீனா இடையே 9ம் சுற்று பேச்சுவார்த்தை - லடாக்கில் படைகளை திரும்பப்பெறுவது குறித்து ஆலோசனை

இந்தியா மற்றும் சீனா இடையே ராணுவம் மற்றும் தூதரக ரீதியாக தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் நேற்று 9-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஆதரவு அளித்துவரும் இந்தியாவுக்கு நன்றி - டபிள்யூ.எச்.ஓ. தலைவர் புகழாரம்

உலக அளவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் கூறினார்.
எல்லை பதற்றம்... இந்தியா-சீனா கமாண்டர்கள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

எல்லை பதற்றங்களைத் தணிப்பது தொடர்பாக, இந்தியா, சீனா ராணுவ கமாண்டர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.
நூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’

சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ள ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாள படத்தைப் பற்றிய ஒரு அலசல்.
வங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்கிய இந்தியா

இந்தியாவின் நட்பு நாடான வங்காளதேசத்திற்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன
பிலிப்பைன்சில், இந்திய தடுப்பூசியை அனுமதிக்க விண்ணப்பம்

கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கக்கோரி பாரத் பயோடெக் நிறுவனம் பிலிப்பைன்சிஸ் நிர்வாகத்துறையிடம் விண்ணப்பித்துள்ளது.
வங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கிய இந்தியா

வங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்திய அரசு வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : இந்திய வீரர் பலி

பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறி தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
பைடன் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் இந்திய அமெரிக்கர்கள்

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
36 ரன்னில் சுருண்டது முதல் வரலாற்று சாதனை வரை... ஆஸி. தொடரில் அசத்திய இந்தியா

4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வாஷிங்டன் சுந்தர்- ஷர்துல் தாகூர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது முக்கிய பங்கு வகித்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்

பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம் 430 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் பொறுப்பான ஆட்டம்- இந்தியா 336 ரன்களில் ஆல் அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 336 ரன்கள் சேர்த்தது.
இந்திய ராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது - ராஜ்நாத் சிங் பெருமிதம்

சீனாவுடனான எல்லை மோதலில் இந்திய ராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறினார்.
எஸ்400 ஆயுதத்தை வாங்கினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா

ரஷியாவிடம் இருந்து எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை வாங்கினால் பொருளாதாரத்தடைகளை விதிக்க நேரிடும் என இந்தியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.