மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றார் பாபர் அசாம்

ஐ.சி.சி.யின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருதின் மார்ச் மாதத்திற்கு பாபர் அசாம் உள்ளிட்ட 3 பேர் பெயரை ஐ.சி.சி. பரிந்துரை செய்திருந்தது.
ஐசிசியின் ஆல் டைம் ஒருநாள் போட்டி தரவரிசை : 15வது இடத்திற்கு பாபர் அசாம் முன்னேற்றம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வெல்வாரா பாபர் அசாம்?

ஐ.சி.சி.யின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருதின் மார்ச் மாதத்திற்கு பாபர் அசாம் உள்ளிட்ட 3 பேர் பெயரை ஐ.சி.சி. பரிந்துரை செய்துள்ளது.
ஐ.சி.சி ஆல் ரவுண்டர் தரவரிசை - 2வது இடத்திற்கு முன்னேறினார் அஸ்வின்

ஐ.சி.சி. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா 8-வது இடத்திலும், விராட் கோலி 10-வது இடத்திலும் உள்ளனர்.
ஒருநாள் போட்டி தரவரிசை - இந்திய வீராங்கனை மந்தனா டாப் 10ல் இடம்பிடித்தார்

பந்து வீச்சாளர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் இந்தியாவின் ஜுலான் கோ ஸ்வாமி 7-வது இடத்தில் நீடிக்கிறார்.
ஐ.சி.சி ஆல்-ரவுண்டர் தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் ரவீந்திர ஜடேஜா

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, 7-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பேட்டிங்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை - பந்துவீச்சில் 4வது இடத்துக்கு முன்னேறினார் பும்ரா

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் பல ஆண்டுகளாக முதல் 5 இடங்களுக்குள் இருந்த விராட் கோலி தற்போது 9வது இடத்தில் உள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை - இந்தியா முன்னேற்றம்

66 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 2-வது இடத்தில் உள்ளது.
பிப்ரவரி மாதத்திற்கான ஐ.சி.சி.யின் சிறந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர்

அகமதாபாத் மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் 80 ரன்கள் எடுத்தது, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை - ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் ஜடேஜா

ஐசிசி வெளியிட்ட பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 5, ரோகித் சர்மா 6, ரிஷப் பண்ட் 10-வது இடத்திலும் உள்ளனர்.
டி20 கிரிக்கெட் ஐ.சி.சி.தர வரிசை பட்டியல் - 15 இடத்திற்கு தள்ளப்பட்டார் கோலி

தரவரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர் 27 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார்.
0