இந்த உணவுகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கும்

நாம் சாப்பிடும் சில உணவுகள் நம்மை அறியாமலேயே நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கக்கூடியவை. அத்தகைய உணவுகள் குறித்து பார்ப்போம்.
காய்கறிகளை சமைக்கும் முன் இதை செய்ய மறக்காதீங்க...

காய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், விளைச்சலுக்காகவும், அவைகளை பூச்சி, வண்டுகள் தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பர். எனவே சமைப்பதற்கு முன், காய்கறிகளை என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
பருவகால மாற்றங்களில் உடல் பாதிக்காமல் இருக்க..

பருவ காலத்தை ஒரு ஆண்டில் இள வேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என ஆறு காலங்களாகப் பிரித்து அந்தந்த காலத்திற்கு ஏற்றார் போல உணவு, வாழ்வியல் மற்றும் நோய் தடுக்கும் முறைகளை கால ஒழுக்கமாக சித்த மருத்துவம் நமக்கு அளித்துள்ளது.
உணவும்.. உணர்வும்.. உண்மைகளும்..

நாம் வாழும் இடத்தின் தட்ப வெப்பநிலை, நமது உழைப்பு, நமது மனநிலை போன்றவைகளுக்கு ஏற்ப நமது உடலின் தேவைகள் மாறுபடும். அதற்கு ஏற்றார்போல் நமது உணவும் இருக்கவேண்டும்.
உணவு ஜீரணமாக கண்டிப்பாக இதை பின்பற்ற வேண்டும்

நாம் உண்ணும் உணவு ஜீரணமாக கண்டிப்பாக மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும் நெய்

அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும். நெய்யில் ஆரோக்கியமான அமிலம் மற்றும் வைட்டமின் பி 2, பி 12, பி 6, சி, ஈ உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்களும் கலந்திருக்கின்றன.
அசிடிட்டி பிரச்சினை ஏற்படுவதற்கான காரணமும் தீர்வும்

உணவு விஷயங்களில் சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம்.
காலை உணவில் பழம்

காலை உணவுடன் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்’’ என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
புளி ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

புளி சாறு இதயத்திற்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இது கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.
மழைக்காலத்தில் உணவு விஷயத்தில் கவனம் தேவை

மழைக்காலத்தில் சமச்சீரான உணவு வகைகளை உட்கொள்வது நல்ல பலன் தரும். மழைக்காலங்களில் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு குடிநீர் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
எள்ளு சாப்பிட்டால் இந்த நோய்களில் இருந்து தப்பிக்கலாம்...

எள்ளு மிட்டாய், எள்ளு உருண்டை, எள்ளு பொடி இப்படி பலவிதத்தில், சிறு வயதிலேயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். இதை சாப்பிடுவதால் எத்தனை வகையான நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.
அன்றும்.. இன்றும்... மக்களின் ஆரோக்கிய விழிப்புணர்வு

தற்போதைய காலத்தில் சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, முக கவசம் அணிவது போன்ற தற்காப்பு விஷயங்களை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறோம்.
காய்கறிகளை வீணாகாமல் பயன்படுத்துவது எப்படி?

காய்கறிகளை முறையாக பாதுகாப்பதுடன் தக்க சமயத்தில் பயன்படுத்தவும் வேண்டும். இல்லாவிட்டால் வாடி, வதங்கி வீணாகிப்போய்விடும். உணவு பொருட்களை சேமிக்கும் விதம் பற்றியும், வீணாகாமல் தவிர்ப்பது பற்றியும் பார்ப்போம்.
பசியைக் கட்டுப்படுத்தும் மோர்

தொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல் நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள் மோர் பருகுவது அவசியம். இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இறைச்சியும்.. இருபது நிமிடமும்..

கோழி இறைச்சி மசாலாக்களுடன் நன்றாக சேர்வதற்காக 20 நிமிடங்கள் வேகவைத்து விடுகிறோம். அவ்வளவு நேரம் வேகும்போது அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் செயலிழந்து போகிறது.
மலத்தில் ரத்தம் கலந்து வருவது இந்த நோயின் அறிகுறியா?

வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வயிறு தொடர்பான உறுப்புகளில் புற்றுநோய் வருவதை முன்கூட்டியே தடுக்கலாம்.
0