மதுரையில் எய்ம்ஸ் அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா?- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் மன்னர்களை ஏன் கொண்டாடுவதில்லை?- நீதிபதிகள் வேதனை

தமிழகத்தில் பெருமைமிக்க தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படாதது வேதனை அளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
உயிர் காக்கும் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சங்கம் வேண்டாம்- உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து

மருத்துவர்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் துறையைச்சேர்ந்தவர்களுக்கு சங்கம் வேண்டாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் -ஐகோர்ட் மதுரை கிளை

நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வர எவ்வளவு நாள் தேவைப்படும்?- தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வர எவ்வளவு நாள் தேவைப்படும்? என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
0