மருதப்பசுவாமி சிவனேசவ வல்லி அம்பிகை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மதுரோதைய ஈஸ்வரமுடையார் மருதப்பசுவாமி சிவனேசவ வல்லி அம்பிகை கோவிலில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.
குருப்பெயர்ச்சியையொட்டி யோக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

வேதநாத ஈஸ்வரன் கோவிலில் 9 அடி உயரத்தில் உள்ள குரு யோக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தேசூர் சிவசுப்பிரமணியசாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

தேசூர் பேரூராட்சி அய்யாசாமி தெருவில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியசாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது
பரமத்திவேலூர் பகுதி கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை

பரமத்திவேலூர் பகுதி கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தியில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை

ஸ்ரீகாளஹஸ்தி தேர் வீதியில் உள்ள புஷ்பகிரி மடத்தில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

குருப்பெயர்ச்சியையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பட்டிவீரன்பட்டி கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா

பட்டிவீரன்பட்டி பகுதியில் உள்ள கோவில்களில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி குரு பகவானுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பாகூர் மூலநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

பாகூர் மூலநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சோழவந்தான் அருகே குருவித்துறை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் குரு பெயர்ச்சி விழா நேற்று இரவு நடந்தது. பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் குருபகவானை தரிசித்தனர்.
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் குருப்பெயர்ச்சி யாகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை

குருபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசித்ததையொட்டி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவில் குருப்பெயர்ச்சி யாகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பிரம்மபுரீஸ்வரர், உத்தமர் கோவிலில் சிறப்பு பூஜை

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு திருப்பட்டூர் மற்றும் அன்பில் பிரம்மபுரீஸ்வரர் கோவில்கள், உத்தமர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சித்தானந்தர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

குருபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசித்ததையொட்டி கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

தனுசுராசியில் இருந்து மகரராசிக்கு குருபகவான் பிரவேசம் செய்ததையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.
சுசீந்திரம் கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி பக்தர்கள் அர்ச்சனை செய்ய தடை

குருப்பெயர்ச்சியையொட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு சுசீந்திரம் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பழனி திருஆவினன்குடி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 15-ந்தேதி நடக்கிறது

பழனி முருகன் கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் வருகிற 15-ந்தேதி குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது.
இலந்தையடித்தட்டு தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

ஈத்தாமொழி அருகே இலந்தையடித்தட்டில் ராகு, கேது, சனீஸ்வரர் பரிகார தலமாக தென்காளஹஸ்தி சிவன் கோவில் கோவிலில் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது.
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் வருகிற 15-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் வருகிற 15-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. விழாவில் குழந்தைகள்-முதியவர்களுக்கு அனுமதி கிடையாது.
குருவித்துறை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 13-ந் தேதி லட்சார்ச்சனையுடன் தொடக்கம்

குருவித்துறை குருபகவான் கோவிலில் இந்த ஆண்டு வருகிற 13-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் லட்சார்ச்சனை தொடங்கி தொடர்ந்து 14-ந் தேதி சனிக்கிழமை இரவு 7 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
0