இந்தியா-பிரான்ஸ் இன்று பேச்சுவார்த்தை - அஜித் தோவல் பங்கேற்கிறார்

இந்தியா-பிரான்ஸ் இடையே ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர பேச்சுவார்த்தை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
பிரான்ஸ்: கொரோனா விதிகளை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒரே இடத்தில் கூடிய 2,500 பேர்

பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது விருந்து நிகழ்ச்சியில் சட்டவிரோதமாக 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் கூடியுள்ளனர்.
பிரான்ஸ் துப்பாக்கி சூடு- குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொலை

பிரான்சில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மெக்ரானிடம் இருந்து பிரான்ஸ் விரைவில் விடுபடுமென நம்புகிறேன் - சொல்கிறார் துருக்கியின் எர்டோகன்

அதிபர் இம்மானுவேல் மெக்ரானின் தலைமையில் பிரான்ஸ் மிகவும் ஆபத்தான காலகட்டத்தை கடந்து செல்கிறது என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - 60 போலீசார் படுகாயம்

பிரான்சில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர்.
0