மியான்மரில் ராணுவ கணக்குகளுக்கு ‘பேஸ்புக்’ அதிரடி தடை

மியான்மரில் ராணுவத்துடன் தொடர்புடைய அனைத்து கணக்குகளையும், ராணுவ கட்டுப்பாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களையும் தடை செய்வதாக பேஸ்புக் நிறுவனம் நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது.
பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் செய்திகளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றது பேஸ்புக்

ஆஸ்திரேலியாவில் பேஸ்புக்கில் செய்திகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
வன்முறையைத் தூண்டுவதாக மியான்மர் ராணுவத்தின் பேஸ்புக் பக்கம் நீக்கம்

மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான டாட்மேடவ் பேஸ்புக் வரம்புகளை மீறியதற்காக முடக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் செய்திகளுக்கு ‘பேஸ்புக்’ தடை போட்டது - பிரதமர் ஸ்காட் மோரீசன் கண்டனம்

ஆஸ்திரேலியாவில் ‘பேஸ்புக்’ ஊடகம், செய்திகளுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. இதற்கு அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் பேஸ்புக் சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவு

மியான்மரில் பேஸ் புக் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு - கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது சிபிஐ வழக்குப்பதிவு

இந்திய பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட சம்பவத்தில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
போராடும் விவசாயிகளின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கம்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கிய கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பேஸ்புக் பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் முடக்கிய விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அடுத்த 20 ஆண்டில் உலகின் 3 முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் - முகேஷ் அம்பானி

அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் 3 முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ மீது வழக்குகள் குவிகின்றன

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ‘பேஸ்புக்’ நிறுவனம் மீது அமெரிக்காவில் 45 மாகாணங்களில் அரசு வக்கீல்கள் வழக்குகளை தொடுத்து உள்ளனர்.
0