அமெரிக்காவில் பயணத்தின்போது முககவசம் அணிய வேண்டும்: நோய் கட்டுப்பாடு அமைப்பு பரிந்துரை

பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிதல் வேண்டும் என்று அரசு அமைப்பான சி.டி.சி. என்னும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் பரிந்துரைத்துள்ளது.
பெங்களூருவில் முககவசம் அணியாவிட்டால் ரூ.250 அபராதம்

கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால், முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கேரளாவில் பொது இடங்களில் முககவசம் கட்டாயம்: மீறினால் கடும் நடவடிக்கை

கேரளாவில் கொரோனா வைரஸ் சூழ்நிலையை பகுப்பாய்வு செய்த பின்னர், மாநிலத்தில் அனைத்து பொது இடங்கள், கூட்டங்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம்: அரசு உத்தரவு

பெங்களூருவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் பெங்களூருவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை தீவிரமாக கண்காணிக்கும்படி மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் அணியவேண்டும்: மந்திரி ராஜேஷ் தோபே

மகாராஷ்டிராவில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக உள்ளது. 12 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போட மாநில அரசு ஊக்கம் அளித்து வருகிறது.
கட்டுப்பாடுகள் நீங்கிய நிலையில் முக கவசம் அணிய வேண்டுமா?: மருத்துவ நிபுணர்கள் பதில்

தொற்று ஆபத்தானதாக இல்லையென்றாலும், அதுபல மாதங்களுக்கு உங்களை பலவீனமாக வைத்திருக்கும். தொற்று நோயை தடுப்பதில் முக கவசங்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.
முக கவசங்களை துவைத்து பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

மற்ற முக கவசங்களுடன் ஒப்பிடும்போது துணி முக கவசங்கள் வைரஸ்களிடம் இருந்து குறைவான பாதுகாப்பை வழங்குகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் முககவசம் அணியாமல் மக்கள் அலட்சியம்: சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை

தமிழகத்திலும் வருகிற ஜுன் மாதம் கொரோனா 4-வது அலை உருவாக வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர். இந்த எச்சரிக்கையை நாம் அலட்சியப்படுத்தாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள வேண்டும்.
மாஸ்க்கில் ஒட்டிக்கொள்ளாமல் மேக்கப் போடுவது எப்படி?

வெளியே செல்லும் போது முகத்தில் போட்டிருக்கும் மேக்கப் முக கவசத்தில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக என்னென்ன உத்திகளை பின்பற்றலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
0