பல்வேறு தோஷங்களும்... அதற்கான பரிகாரங்களும்...

கண் திருஷ்டி, செய்வினைக் கோளாறு, தீராத கடன், நோய், பகை இருப்பவர்கள் தினமும் மாலை 4.30 முதல் ஆறு மணி வரையிலான பிரதோஷ வேளையில் லஷ்மி நரசிம்மரை வழிபட நல்ல மாற்றம் தெரியும்.
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பரிகார பூஜை

நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு, கேது போன்ற சந்தர்ப்ப தோஷங்கள் விலகவும் சிறந்த தலம் என வழிபடுவோரால் நம்பப்படுகிறது.
ராகு-கேது தோஷ காரணங்கள்

ராகு-கேது தோஷம் என்பது, சர்ப்ப தோஷம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தோஷம் ஏற்படுவதற்கான காரணங்களாக ஆன்மிக சான்றோர்கள் சொல்லி வைத்த சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
சனி பகவானின் நல்லருளை பெறுவதற்கான சிறந்த பரிகாரங்கள்

திருநள்ளாறு சனீஸ்வரர் வழிபாடு பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது மிகவும் நன்று.
மாங்கல்ய தோஷம்: ஜோதிட ரீதியான தீர்வுகள்

8-ல் சனி இருந்தாலும்,8-ம் இடத்தைச் சனி பார்த்தாலும், 8-ம் அதிபதியுடன் சனி இணைந்தால் மட்டுமே மாங்கல்ய தோஷம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.
திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவிலில் தோஷங்கள் விலக பரிகார பூஜை

தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும்.
கேது கிரக தோஷங்கள் நீங்கி நற்பலன்கள் கிடைக்க இந்த பரிகாரங்களை செய்யலாம்...

ஜோதிடத்தில் “ஞானகாரகன்” என்று கேது பகவான் குறிப்பிடப்படுகிறார். கேது கிரகத்தால் ஏற்படும் தோஷம் குறித்தும், தோஷத்தை நீக்குவதற்குரிய பரிகாரங்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சர்ப்ப தோஷம் எப்படியெல்லாம் திருமணத்தடையை ஏற்படுத்தும்?

மகிழ்ச்சியான மண வாழ்விற்கு சவால் விடும் பல்வேறு தோஷங்களில் சர்ப்ப தோஷமும் ஒன்றாகும். ஒருவருடைய ஜாதகத்தில் 1,2,7,8-ம் இடங்களில் ராகு,கேதுக்கள் நின்றால் அது சர்ப்ப தோஷமாகும்.
கால சர்ப்ப தோஷம் ஏன் ஏற்படுகிறது?

கர்ம வினை ஊக்கிகள் என்பதால் ஒருவரின் செயல்பாடுகளால், கீழ் வரும் காரணங்களால் மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
அனைத்து விதமான தோஷங்களுக்கும் தீர்வு தரும் ஜென்ம நட்சத்திர வழிபாடு

ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும்.
0