இந்தியாவில் தீபாவளி விற்பனை ரூ.72 ஆயிரம் கோடி -சீனாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய இந்திய மக்கள்

தீபாவளி பண்டிகை விற்பனையின்போது சீனப் பொருட்களை மக்கள் புறக்கணித்ததால் அந்த நாட்டிற்கு ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தீபாவளி பண்டிகையையொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி குமரி சுற்றுலா தலங்களில் ஏராளமானோர் குவிந்தனர்

தீபாவளி பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமானோர் குவிந்தனர். கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து தொடங்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.
தீபாவளி தினத்தன்று சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் நிரம்பின

தீபாவளி தினத்தன்று திருச்சி சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் நிரம்பின.
சென்னை அரசு மருத்துவமனைகளில் தீபாவளி தினத்தன்று 38 பேர் தீக்காயத்துக்கு சிகிச்சை

சென்னை அரசு மருத்துவமனைகளில் தீபாவளி தினத்தன்று 38 பேர் தீக்காயத்துக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.
பெங்களூருவில் பட்டாசு வெடிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை

தீபாவளியையொட்டி பெங்களூருவில் பட்டாசு வெடிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக காற்று மாசுவும் குறைந்துள்ளதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சென்னையில் காற்று மாசு கடந்த ஆண்டை விட குறைவு - மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சென்னையில் காற்று மாசு கடந்த ஆண்டை விட குறைவாக பதிவாகி இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
பறவைகளுக்காக நடத்தும் பாசத் தீபாவளி

மக்களை கவர்ந்துவிட்ட பட்டாசு, தங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று ஒரு கிராமமே முடிவெடுத்து, அதை கண்டிப்புடன் கடைப்பிடித்தும் வருகிறது. அக்கிராமத்தை குறித்து பார்போம்...
நம்பிக்கையின் கார்... சுற்றுச்சூழலை பாதிக்காமல் தீபாவளி கொண்டாட வித்தியாசமான விழிப்புணர்வு

ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு அமைப்பு, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக வித்தியாசமான விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
தடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மிக மோசம் - டெல்லி மக்கள் அவதி

டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மிகவும் மோசமாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீபாவளி வாழ்த்து

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்துக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தீபாவளி வாழ்த்து

அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடன் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்த புது ஆண்டாக அமையட்டும் என தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
ராணுவ பீரங்கி வாகனத்தில் வலம் வந்த பிரதமர் மோடி -வீடியோ

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, ராணுவ பீரங்கி வாகனத்தில் வலம் வந்து வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
இதுதான் எனக்கு மனநிறைவு... ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும்போது தனக்கு மன நிறைவு ஏற்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
தீபாவளி உற்சாகம்... வீட்டின் முன் திரண்ட ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் புதிய உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஏழை, ஆதரவற்றோருக்கு நம்பிக்கை விளக்காக மாற உறுதியேற்போம்- ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து

மாசு இல்லாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் தூய்மையான தீபாவளியைக் கொண்டாடுவதன் மூலம் இயற்கையை மதிக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
தீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சி தரட்டும் -பிரதமர் மோடி வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
களைகட்டியது தீபாவளி... கொரோனா அச்சுறுத்தலை மறந்து பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகாலை முதலே புத்தாடை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.