பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்- மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

மற்ற மாநில முதல்-அமைச்சர்களுடனும் கலந்து பேசி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் காக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசு மின் உற்பத்திக்கு தேவையான கூடுதல் அளவிலான நிலக்கரியை உரிய நேரத்தில் கொள்முதல் செய்திடவேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் முனைப்பு காட்டுவது யார்? நாடகமாடுவது யார்? என்பது மக்களுக்கே தெரியும்- மு.க.ஸ்டாலின்

மாநில அரசு தேர்தல்கள் முடிந்த பின்பு, அடுத்த வாரம் முதல் மடமடவென விலையை முன்பு இருந்ததை விட உயர்த்தி, மக்கள் மீது கூடுதல் சுமையை மத்திய அரசு சுமத்தும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முதலில் மத்திய அரசு குறைக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு தமிழக அரசு பதில்

“பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறியதற்கு பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டும்- தமிழக அரசு மீது பிரதமர் மோடி அதிருப்தி

தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கவில்லை என்றும் மத்திய அரசுக்கு செவி கொடுக்காத மாநில மக்கள் தொடர்ந்து சுமைக்கு ஆளாகின்றனர் என்றும் பிரதமர் கூறினார்.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இலங்கை அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் எரிபொருள் விலையை உயர்த்தியது

இலங்கையில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் டீசல் விலை ரூ.195 ஆக உயரும் அபாயம்

பாகிஸ்தானில் 15 நாட்களுக்கு ஒரு தடவை பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த 15 நாட்களுக்கான விலை மாற்றத்தின்போது, ஷெபாஸ் ஷெரீப் அரசு எடுக்கும் முடிவை பொறுத்து இதுபற்றி தெரிய வரும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: ஆந்திரா, கேரளாவில் பஸ், டாக்சி கட்டணங்கள் உயர்வு

பஸ் கட்டண உயர்வுடன் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமும் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை

மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.