மத்திய-மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக போருக்கு தயாராக வேண்டும்: டி.கே.சிவக்குமார்

மத்திய-மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக போருக்கு தயாராக வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆட்சி தலைமை மாற்றம் குறித்து பாஜக எம்.எல்.ஏ.க்களே பேசுகிறார்கள்: டி.கே.சிவக்குமார்

கர்நாடகத்தில் ஆட்சி தலைமை மாற்றம் குறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களே பேசுகிறார்கள் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
மந்திரி சுதாகர் இரவுநேர ஊரடங்கு முடிவை எடுத்தது ஏன்?: டி.கே.சிவக்குமார் கேள்வி

யாருடைய ஆலோசனையும் கேட்காமல் மந்திரி சுதாகர், இரவு நேர ஊரடங்கு முடிவை எடுத்தது ஏன்? என்று டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பசுவதை தடுப்பு சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்: டி.கே.சிவக்குமார்

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் பசுவதை தடுப்பு சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்று கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பாஜகவினரின் செயல் ஜனநாயகத்திற்கு அவமானம்: டி.கே.சிவக்குமார்

கர்நாடக மேல்-சபையில் நடந்த ரகளையில் பா.ஜனதாவினரின் செயல் ஜனநாயகத்திற்கு அவமானம் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
காங்கிரசில் சித்தராமையா- டி.கே.சிவக்குமார் இடையே போட்டி: மந்திரி ஆர்.அசோக்

காங்கிரசில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக ருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.
நான் நள்ளிரவில் எடியூரப்பாவை சந்திக்கிறேனா?: குமாரசாமிக்கு, டி.கே.சிவக்குமார் பதில்

எடியூரப்பாவையோ அல்லது மந்திரிகளையோ நள்ளிரவில் சந்தித்து எனது சொந்த வேலைகளை முடித்து கொண்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று கூறியுள்ளார்.
தேவகவுடாவை பிரதமர் பதவியில் அமர்த்தியது காங்கிரஸ் தான்: டி.கே.சிவக்குமார்

தேவகவுடாவை பிரதமர் பதவியில் அமர்த்தியது காங்கிரஸ் தான் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடித கையெழுத்து இயக்கம்: டி.கே.சிவக்குமார்

கர்நாடக காங்கிரஸ் சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடித கையெழுத்து இயக்கத்தை தொடங்குவதாக டி.கே.சிவக்குமார் கூறினார்.
சட்டவிரோதமாக சொத்து குவித்த வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் ஆஜர்

சட்டவிரோதமாக சொத்து குவித்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு நேற்று டி.கே.சிவக்குமார் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் 40 நிமிடம் விசாரணை நடந்தது.
சம்மன் அனுப்பியது பழிவாங்கும் அரசியலின் உச்சம்: டி.கே.சிவக்குமார்

சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராவேன் என்றும், சம்மன் அனுப்பியது பழிவாங்கும் அரசியலின் உச்சம் என்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்: டி.கே.சிவக்குமார்

கர்நாடகத்தில் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்த பாஜக: டி.கே.சிவக்குமார்

கர்நாடகத்தில் பாஜக குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரசை பலப்படுத்துவதை தடுக்க எனக்கு எதிராக சதி: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

காங்கிரசை பலப்படுத்துவதை தடுக்க எனக்கு எதிராக சதி செய்யப்படுகிறது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார் .
டி.கே.சிவக்குமார் மகள்-எஸ்.எம்.கிருஷ்ணா பேரன் திருமண நிச்சயதார்த்தம்

டி.கே.சிவக்குமாரின் மகளுக்கும், எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மணமக்களை முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் வாழ்த்தினார்.
காங்கிரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜக அரசு சதி: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

முன்னாள் மேயர் சம்பத்ராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காங்கிரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜக அரசு சதி செய்துள்ளதாக டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பாஜக தலைவர்களுக்கு கட்டுப்பாடே இல்லை: டி.கே.சிவக்குமார்

பெண் கவுன்சிலர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விஷயத்தில் பாஜக தலைவர்களுக்கு கட்டுப்பாடே இல்லை என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
அரசியல் அதிகாரம் யாருக்கும் நிரந்தரமல்ல: டி.கே.சிவக்குமார்

முன்னாள் மந்திரி வினய்குல்கர்னி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அரசியல் அதிகாரம் யாருக்கும் நிரந்தரமல்ல என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
பாஜக தொண்டர்களை எடியூரப்பா பலி கொடுக்கிறார்: டி.கே.சிவக்குமார்

ஆர்.ஆர்.நகர் தொகுதியில் உள்ள பா.ஜனதா தொண்டர்களை முதல்-மந்திரி எடியூரப்பா பலி கொடுக்கிறார் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
1