வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்

வவ்வால்கள் இருப்பதால்தான் தங்களது கிராமம் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பதாக கிருஷ்ணகிரியில் உள்ள கிராம மக்கள் கருதுகின்றனர்.
நாளை தீபாவளி- கடைசி நேரத்தில் பட்டாசுகளுக்கு தடை விதித்தது தெலுங்கானா அரசு

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூருக்கு விற்பனைக்கு வந்த புத்தம் புது பட்டாசுகள்

தீபாவளி பண்டிகைக்கு திருப்பூருக்கு புத்தம் புது பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
திருவிழாக்களைவிட மனித உயிர்கள் முக்கியம்... பட்டாசுக்கு எதிரான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மனித உயிர்கள் ஆபத்தில் இருக்கும்போது, காப்பாற்ற அனைத்து முயற்சியும் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
தீபாவளி கொண்டாட்டத்தில் மும்பையில் பட்டாசு வெடிக்க தடை

மும்பையில் தீபாவளி கொண்டாட்டத்தில் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீபாவளிக்கு பட்டாசுகள் கிடையாது... டெல்லி என்சிஆர் பகுதிகளில் முற்றிலும் தடை விதிப்பு

டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் வரும் 30ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசு பயன்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பசுமை பட்டாசுகளை எப்படி கண்டறிவது?

பசுமை பட்டாசுகள் என்ன என்பது பொதுமக்களுக்கு இன்னும் தெரியவில்லை. பசுமை பட்டாசுகளை கண்டறிவது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் - மாசு கட்டுப்பாட்டு வாரியம்

குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகை: சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை

சென்னை தீவுத்திடலில் இன்று (சனிக்கிழமை) முதல் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை தொடங்குகிறது.
கொரோனாவை காரணம் காட்டி பட்டாசு வெடிக்க தடை விதித்தது கர்நாடகம்

பட்டாசுகளுக்கு தடை விதித்த மாநிலங்கள் வரிசையில் பாஜக ஆளும் கர்நாடகமும் இணைந்துள்ளது.
டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க முடியாது- 30ம் தேதி வரை தடை விதித்தது அரசு

நாளை முதல் நவம்வர் 30ம் தேதி வரை டெல்லியில் அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் பட்டாசு வெடிக்க தடை?: அரசு தீவிர பரிசீலனை

ராஜஸ்தான்,ஒடிசாவை தொடர்ந்து தீபாவளி தினத்தன்று கர்நாடகத்திலும் பட்டாசு வெடிக்க தடை விதிப்பது பற்றி அரசு தீவிர பரிசீலனை நடத்தி வருகிறது.
பட்டாசு வெடிக்க தடை எதிரொலி... ராஜஸ்தான், ஒடிசா முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி ராஜஸ்தான் மற்றும் ஒடிசா முதல்வருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பட்டாசுகள் இல்லாத தீபாவளி... டெல்லி மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

டெல்லி மக்கள் தயவுசெய்து பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும் பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாட வேண்டும் என்றும் அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜஸ்தான், மேற்கு வங்கத்தை தொடர்ந்து மேலும் ஒரு மாநிலத்தில் பட்டாசுக்கு தடை

ராஜஸ்தான், மேற்கு வங்காளத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு மாநிலமும் தடை விதித்துள்ளது.
பட்டாசு வெடிக்க தடை கோரிய வழக்கு : பதில் அளிக்க மத்திய அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கொரோனா காலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா? என்பதற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
0