2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை - இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது

கோவேக்சின் மருந்தை தயாரித்துள்ள பாரத் பயோ டெக் நிறுவனம் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனையை இந்த மாதம் இறுதியில் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
சென்னையில் 9 மாதத்தில் 1 லட்சம் காய்ச்சல் முகாம் மூலம் 2 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

சென்னையில் 9 மாதத்தில் 1 லட்சம் காய்ச்சல் முகாம் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
திருச்செந்தூர்-நெல்லையப்பர் கோவில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

நலவாழ்வு முகாமுக்கு செல்வதற்காக திருச்செந்தூர் மற்றும் நெல்லையப்பர் கோவில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி-அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 2-ந்தேதி தொடங்குவதால் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு நாளை காலை 11 மணிக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.
பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

10, 12-ம் வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.
30 நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவை சொல்லும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன் கேமரா மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு 30 நிமிடங்களில் முடிவைச் சொல்லும் தொழில்நுட்பத்தை ஆய்வுநிறுவன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
0