சென்னையை தொடர்ந்து மிரட்டும் கனமழை... வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
புரெவி புயலால் இடைவிடாத மழை- சென்னை மீண்டும் வெள்ளக்காடானது

வங்க கடலில் உருவான புரெவி புயலால் மீண்டும் கனமழை பெய்து வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
கனமழையால் வெள்ளக்காடாக மாறியது சென்னை... வாகன ஓட்டிகள் கடும் அவதி

சென்னையில் இன்று அதிகாலை முதலே விட்டுவிட்டு பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்

17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

நிவர் புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை புறநகரில் 10 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது- பொதுமக்கள் கடும் பாதிப்பு

சென்னை புறநகரில் 10 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிவர் புயல் பலத்த காற்று- சென்னையின் பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்

நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையின் பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது.
மக்கள் அனைவரும் இன்று இரவு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அமைச்சர் உதயக்குமார் எச்சரிக்கை

மக்கள் அனைவரும் இன்று இரவு வரை மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
மழை பாதிப்பால் சென்னையில் ரெயில்வே தண்டவாளம் கீழே இறங்கியது

மழை பாதிப்பால் சென்னை வண்ணாரப்பேட்டை பென்சில் ஃபேக்டரி அருகே ரெயில்வே தண்டவாளம் கீழே இறங்கியதால் பரபரப்பு நிலவியது.
நிவர் புயல் எதிரொலி - சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை

சென்னையை நோக்கி நெருங்கி வரும் நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. பொதுமக்கள் மழையில் நனைந்தபடியே தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.
சென்னையில் கனமழை- நகரில் பல சாலைகள் சேதம்

சென்னையில் 28-ந்தேதி நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் நகரில் பல சாலைகள் கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளன.
ஒருநாள் மழைக்கே வெள்ளக்காடான சென்னை- முக ஸ்டாலின்

பருவமழை தொடங்குகிறது என தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு அலட்சியம் காட்டியது என்று முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மழை பாதிப்பை சமாளிக்க முடியும், பயப்படத் தேவையில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர்

மழை பாதிப்பை சமாளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை -வெள்ளக்காடாக காட்சியளித்த சாலைகள்

சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று கனமழை பெய்ததால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
0