சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர், சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா ஆபத்து முழுவதும் நீங்கவில்லை- சென்னை மாநகராட்சி கமிஷனர் பேட்டி

கொரோனா ஆபத்து முழுவதும் நீங்கவில்லை. இன்னும் 2 மாதமாவது நாம் கவனமாக இருக்கவேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
சென்னை முழுவதும் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் கொரோனா பரிசோதனை தீவிரம்

2 ஓட்டல்களில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவியதால் சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர சொகுசு ஓட்டல்களிலும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
900 கடைகளுக்கு கடும் போட்டி - மெரினாவில் கடை வைக்க 12 ஆயிரம் பேர் விண்ணப்பம்

மெரினாவில் 900 கடைகள் வைக்க மட்டுமே மாநகராட்சி அனுமதி அளித்துள்ள நிலையில் மேலும் 12 ஆயிரம் பேர் கடைகள் வைக்க விண்ணபித்துள்ளனர்.
சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தம்

சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முதற்கட்டமாக 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி- மாநகராட்சி கமிஷனர்

சென்னையில் கொரோனா பாதிப்பு 3 சதவீதமாக குறைந்துள்ளது எனவும், முதற்கட்டமாக 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 48 லட்சம் ஏழைகளுக்கு 3 வேளையும் அறுசுவை உணவு- மாநகராட்சி வினியோகம்

சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் உணவு சுவையாக இருப்பதால் இதனை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். குறித்த நேரத்தில் உணவு குடிசை பகுதிகளுக்கு வருவதால் பாராட்டும் குவிகிறது.
சென்னை குடிசைவாசிகளுக்கு நாளை முதல் சுடச்சுட இலவச உணவு- மாநகராட்சி திட்டம்

சென்னையில் குடிசை வாழ் பகுதி மக்களுக்கு நாளை முதல் டிச 13ந்தேதி வரை உணவு வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
0