‘நிச்சயமாக இல்லை’: ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்த எம்.எஸ். டோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது இதுதான் கடைசி போட்டியாக இருக்குமா? என்ற கேள்விக்கு எம்எஸ் டோனி பதில் அளித்துள்ளார்.
அடுத்த ஆண்டும் டோனி கேப்டனாக நீடித்தால் ஆச்சரியம் இல்லை - கவுதம் கம்பீர்

2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனியே நீடித்தால் ஆச்சரியமில்லை என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை

துபாயில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி.
அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் என்பது குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
இது வெறும் விளையாட்டு... சிஎஸ்கே ரசிகர்களுக்காக இதயத்தை வருடும் கவிதை வெளியிட்ட டோனி மனைவி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
விராட் கோலி அரைசதம் அடித்தும் ஆர்சிபி-யால் 145 ரன்களே எடுக்க முடிந்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா?

விராட் கோலி அரைசதமும், டி வில்லியர்ஸ் 39 ரன்கள் அடித்தாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 146 ரன்களே அடிக்க முடிந்தது.
கூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி

ஆர்சிபி அணிக்கெதிராக டாஸ் தோற்ற எம்எஸ் டோனி, கூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி பேட்டிங் தேர்வு: சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள்

துபாயில் நடைபெற இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சிஎஸ்கே-வை வீழ்த்தி பிளே-ஆஃப்ஸ் சுற்றை உறுதிப்படுத்துமா ஆர்சிபி?

இன்று மதியம் துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த தோல்வி வலிக்கிறது: கேப்டன் என்பதால் எங்கும் ஓடி ஒளிந்து விட முடியாது- எம்எஸ் டோனி

கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது என மும்பை தோல்விக்குப்பின் எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.
2.5 ஓவரிலேயே சரணடைந்த சி.எஸ்.கே

இந்த முறையும் பேட்டிங், பவுலிங் என ஒட்டுமொத்தமாக சொதப்ப, பிளே-ஆப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது சிஎஸ்கே.
சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது 11-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மோதுகிறது.
நம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா

ஐபிஎல் தொடரில் மிகவும் பின்தங்கியிருக்கும் சிஎஸ்கே வீரர்களை தட்டியெழுப்பி உற்சாகப்படுத்தும் வகையில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
0