பிறந்தநாள் விழா - அம்பேத்கருக்கு பிரதமர் மோடி புகழாரம்

சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுவதை அடுத்து பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.
130-வது பிறந்தநாள்: அம்பேத்கர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் மாநில தேர்தல் ஆணையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா

ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என சசிகலா கூறியுள்ளார்.
ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அருங்காட்சியகம்- எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான இன்று திறந்து வைத்தார்.
பெண்களுக்கு அதிகாரம் கிடைக்க ஜெயலலிதா அயராது பாடுபட்டார்- பிரதமர் மோடி புகழாரம்

ஜெயலலிதா சிறப்பான நிர்வாகியாகவும், இரக்க குணம் கொண்ட தலைவராகவும் திகழ்ந்தார் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இன்று 73-வது பிறந்தநாள் : ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள்

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
வருகிற 24-ந்தேதி ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள்

சென்னை ராயப்பேட்டை தலைமை கழக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மலர்தூவி, கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்குகிறார்கள்.
சசிகலா முக்கிய பிரமுகர்களை 24-ந்தேதி சந்திக்கிறார்

ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24-ந்தேதி விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களை சசிகலா சந்திக்க உள்ளார்.
24-ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்: ஆர்.கே.நகரில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர்

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இன்று 123 ஜோடிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருமணம் நடத்தி வைத்தனர்.
கோவையில், நாளை 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். நடத்தி வைக்கிறார்கள்

கோவையில் நாளை 123 ஜோடிகளுக்கு நடைபெற உள்ள இலவச திருமண விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள்.
0