விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அர்ஜூன் சம்பத்

பட்டா கத்தியால் கேக் வெட்டிய விஜய் சேதுபதி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டி- அர்ஜூன் சம்பத் பேட்டி

வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ரஜினியால் ஆன்மீக அரசியல் அமையும்- அர்ஜூன்சம்பத் பேட்டி

தமிழகத்தில் இனி ரஜினியின் ஆன்மீக அரசியல் அணியும், அதற்கு எதிராக திராவிட அரசியல் அணியும்தான் இருக்கும் என்று அர்ஜூன்சம்பத் கூறியுள்ளார்.
ரஜினியின் கரத்தை வலுப்படுத்துவோம்- அர்ஜூன் சம்பத் பேட்டி

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ரஜினியின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
0