ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை விடுதலை செய்யக்கோரி போராட்டம் - ஆயிரக்கணக்கானோர் கைது

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவல்னியை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவல்னிக்கு 30 நாட்கள் சிறை

பல மாதங்களுக்கு பிறகு ஜெர்மனியில் இருந்து சொந்த நாட்டு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி விமான நிலையத்தில் வைத்தே ரஷிய போலீசார் கைது செய்தனர்.
கொடிய விஷ தாக்குதலுக்கு உள்ளான நவல்னி மீண்டும் ரஷியா சென்றார் - விமான நிலையத்தில் கைது

ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்டார்.
தேவைப்பட்டிருந்தால் கொன்றிருப்போம் - நவல்னி குறித்து பேசிய ரஷிய அதிபர் புதின்

ரஷிய எதிர்க்கட்சி தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்டார்.
0