அழகர்மலை நூபுரகங்கை தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள்

மதுரை அருகே உள்ள கள்ளழகர் கோவிலின் அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடினர்.
10 மாதத்திற்கு பிறகு கள்ளழகர், ராக்காயி அம்மன் கோவில்களில் அபிஷேகத்திற்கு அனுமதி

10 மாதத்திற்கு நூபுரகங்கை ராக்காயி அம்மன், ஆறாவது படைவீடு சோலைமலை முருகன், மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பணசாமி ஆகிய கோவில்களில் அபிஷேகம் செய்து சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர்.
10 மாதங்களுக்கு பிறகு அழகர்கோவில் நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள்

ராக்காயி அம்மன் கோவில் நூபுரகங்கை தீர்த்தம் இன்று சிறப்பு பூஜைக்கு பிறகு திறக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது. 10 மாதங்களுக்கு பிறகு புனித நீராட அனுமதி கிடைத்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ராப்பத்து திருவிழா நிறைவு: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள்

திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் வழித்துணை பெருமாள், கூடலழகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதுரை கூடலழகர், திருமோகூர் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை

மதுரை கூடலழகர், திருமோகூர் கோவிலில் வருகிற 25-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கள்ளழகர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்: 25-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது. 25-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
கள்ளழகர் கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம்- 25 ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு

அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் இந்த ஆண்டுக்கான மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது.
0