iFLICKS தொடர்புக்கு: 8754422764
Afghanistan News

1995ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர் அகமது ஷா அகமதுஜாய்.

அக்டோபர் 17, 2021 15:55

அமெரிக்கா- தலிபான்கள் இடையே பேச்சுவார்த்தை

அமெரிக்கா- தலிபான்கள் இடையே பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலிபான்கள் சார்பில் பங்கேற்ற கூடியவர்கள் குறித்து எந்த தகவலும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

அக்டோபர் 09, 2021 16:36

ஆப்கானிஸ்தானில் சோகம் - பள்ளியில் குண்டுவெடித்து 7 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் சோகம் - பள்ளியில் குண்டுவெடித்து 7 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் பள்ளி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

அக்டோபர் 08, 2021 04:27

ஆப்கானிஸ்தானில் 13 பேர் சுட்டுக் கொலை - தலிபான்கள் அட்டூழியம்

ஆப்கானிஸ்தானில் 13 பேர் சுட்டுக் கொலை - தலிபான்கள் அட்டூழியம்

ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆயுதமேந்திய குழுக்களை தலிபான்கள் அழித்து வருகின்றனர்.

அக்டோபர் 06, 2021 04:07

இனி இதற்குத் தடை- தலிபானின் அடுத்த அதிர்ச்சி அறிவிப்பு

இனி இதற்குத் தடை- தலிபானின் அடுத்த அதிர்ச்சி அறிவிப்பு

தலிபான் அமைப்பின் பழமைவாத கொள்கைகளால் பல்வேறு மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 28, 2021 16:19

ஆப்கானிஸ்தானில் முகச் சவரம் செய்ய தடை - மீறினால் தண்டனை: தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் முகச் சவரம் செய்ய தடை - மீறினால் தண்டனை: தலிபான்கள் அறிவிப்பு

முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 28, 2021 01:17

ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச விமானங்களை இயக்க தலிபான்கள் அழைப்பு

ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச விமானங்களை இயக்க தலிபான்கள் அழைப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் ஆகஸ்ட் 30-ம் தேதி முழுவதுமாக வெளியேறியதையடுத்து தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது.

செப்டம்பர் 27, 2021 14:06

குற்றங்கள் செய்தால் அந்த தண்டனை உறுதி- தலிபான்களின் அதிர்ச்சி அறிவிப்பு

குற்றங்கள் செய்தால் அந்த தண்டனை உறுதி- தலிபான்களின் அதிர்ச்சி அறிவிப்பு

எங்களது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றியதைபோல மத சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் வழங்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் சிறைத்துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 25, 2021 12:30

ஆப்கானிஸ்தானில் காபூல் பல்கலைக்கழகத்தில் 70 பேராசிரியர்கள் ராஜினாமா

ஆப்கானிஸ்தானில் காபூல் பல்கலைக்கழகத்தில் 70 பேராசிரியர்கள் ராஜினாமா

ஆப்கானிஸ்தான் காபூல் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் நியமனத்துக்கு தலிபான் உறுப்பினர்களில் சிலரும் கூட தங்களுடைய விமர்சனங்களைத் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 23, 2021 23:44

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் - இம்ரான்கான் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் - இம்ரான்கான் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் ஏற்படும் பட்சத்தில் மனிதாபிமான மற்றும் அகதிகள் பிரச்சினைகளே முதற்கட்ட கவலைக்குரிய விஷயங்களாக இருக்கும் என இம்ரான்கான் கூறியுள்ளார்.

செப்டம்பர் 22, 2021 17:57

ஆப்கானிஸ்தான் சுகாதார அமைப்பை காப்பாற்ற அவசர நிதியை விடுவித்தது ஐ.நா.

ஆப்கானிஸ்தான் சுகாதார அமைப்பை காப்பாற்ற அவசர நிதியை விடுவித்தது ஐ.நா.

ஆப்கானிஸ்தானில் மருந்துகள், மருத்துவ பொருட்கள் மற்றும் எரிபொருள் தீர்ந்துவிட்டதால் உதவி தேவைப்படுவதாக ஐ.நா. அவசர நிவாரண ஒருங்கிணைப்பாளர் கூறி உள்ளார்.

செப்டம்பர் 22, 2021 16:32

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தலைமை நிர்வாகி நீக்கம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தலைமை நிர்வாகி நீக்கம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ஹமீது ஷின்வாரியை ஹக்கானிகள் பதவி நீக்கம் செய்து உள்ளனர்.

செப்டம்பர் 22, 2021 13:48

ஐ.நா.வுக்கான ஆப்கானிஸ்தான் தூதரை அறிவித்த தலிபான்கள்

ஐ.நா.வுக்கான ஆப்கானிஸ்தான் தூதரை அறிவித்த தலிபான்கள்

ஐ.நா. சபையில் உலக தலைவர்கள் பங்கேற்கும் பொது விவாதம் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் சார்பில் தாங்கள் பங்கேற்று பேச அனுமதி அளிக்கும்படி தலிபான்கள் வலியுறுத்தி உள்ளனர்.

செப்டம்பர் 22, 2021 12:46

ஆப்கானிஸ்தானில் இணை மந்திரி நியமனத்திலும் பெண்களுக்கு வாய்ப்பு இல்லை

ஆப்கானிஸ்தானில் இணை மந்திரி நியமனத்திலும் பெண்களுக்கு வாய்ப்பு இல்லை

கல்வி உரிமை, வேலைக்கு செல்லும் உரிமை போன்றவை வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்த நிலையில் மந்திரிசபையில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்வதேச அளவில் கண்டனத்துக்கு வழிவகுத்தது.

செப்டம்பர் 22, 2021 12:13

ஆப்கானிஸ்தான் பள்ளிகளில் மாணவிகளை அனுமதிக்க மறுப்பு - பஞ்ச்சீர் கூட்டணி படை எதிர்ப்பு

ஆப்கானிஸ்தான் பள்ளிகளில் மாணவிகளை அனுமதிக்க மறுப்பு - பஞ்ச்சீர் கூட்டணி படை எதிர்ப்பு

ஆப்கானிஸ்தானில் முழு பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றிவிட்ட போதிலும், பஞ்ச்சீர் மாகாணத்தில் மட்டும் குறிப்பிட்ட பகுதிகள் எதிர்ப்பு கூட்டணி படையினர் வசம் இருக்கின்றன.

செப்டம்பர் 20, 2021 13:15

ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் திறப்பு: மாணவிகளுக்கு அனுமதி இல்லை - தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் திறப்பு: மாணவிகளுக்கு அனுமதி இல்லை - தலிபான்கள் அறிவிப்பு

மகளிர் நலத்தறை அமைச்சகத்தின் பெயரை ஊக்குவித்தல் மற்றும் நல் ஒழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தீமையைத் தடுத்தல்துறை என்று தலிபான் அரசு பெயர் மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 19, 2021 12:07

காபூலில் வான் தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பலி- மன்னிப்பு கேட்ட அமெரிக்கா

காபூலில் வான் தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பலி- மன்னிப்பு கேட்ட அமெரிக்கா

காபூலில் டிரோன் தாக்குதலில் பலியான 10 பேரும் பொதுமக்கள்தான் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 18, 2021 16:04

மகளிர் நல அமைச்சகத்தை கலைத்த தலிபான்- அதற்கு என்ன பெயர் மாற்றியுள்ளார்கள் தெரியுமா?

மகளிர் நல அமைச்சகத்தை கலைத்த தலிபான்- அதற்கு என்ன பெயர் மாற்றியுள்ளார்கள் தெரியுமா?

ஆப்கானிஸ்தானின் பெண்கள் விவகார அமைச்சரவை அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் வரக்கூடாது என்று தலிபான்கள் திருப்பி அனுப்பி விட்டனர்.

செப்டம்பர் 18, 2021 14:18

ஆப்கானிஸ்தானில் அமைச்சரவை அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு

ஆப்கானிஸ்தானில் அமைச்சரவை அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு

பெண்களுக்கு சம உரிமைகள் வழங்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் வற்புறுத்தி வருகின்றன. ஆனாலும் தலிபான்கள் அதை கண்டுகொள்ளாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

செப்டம்பர் 17, 2021 19:33

ஆப்கானிஸ்தான் கால்பந்து வீராங்கனைகள் 32 பேர் குடும்பத்தோடு பாகிஸ்தானில் தஞ்சம்

ஆப்கானிஸ்தான் கால்பந்து வீராங்கனைகள் 32 பேர் குடும்பத்தோடு பாகிஸ்தானில் தஞ்சம்

மனிதநேய அடிப்படையில் பாகிஸ்தான் அரசும் ஆப்கானிஸ்தான் வீராங்கனைகளுக்கு உடனடியாக விசா வழங்கி அவர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளது.

செப்டம்பர் 16, 2021 06:34

2

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store