லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 3வது உலகப் போருக்கு வழிவகுக்கும் - அமெரிக்க தொழிலதிபர்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 மாதங்களை கடந்துள்ளது. ரஷிய ராணுவ தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.
பிரெஞ்ச் ஓபன் - ஜோகோவிச், நடால், ஸ்வரெவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஜெர்மனியின் ஸ்வரேவ், அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பயாசுடன் மோதினார். இதில் முதல் இரு செட்களை பயாஸ் 6-2, 6-4 என கைப்பற்ற, அடுத்து சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் அடுத்த 3 செட்களை 6-1, 6-2, 7-5 என வென்றார்.
இஸ்லாமாபாத்தில் ராணுவம் நிலைநிறுத்தம் - பாகிஸ்தான் அரசு உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி நேற்று பேரணி நடைபெற்றது.
ஆப்கானிஸ்தான் - இரு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 14 போ் பரிதாப பலி

ஆப்கானிஸ்தான் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஜம்மு காஷ்மீரில் கொடூரம் - வீடு புகுந்து டிவி நடிகையை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் நியமனம்

சென்னை மாவட்டத்துக்கு புதிய கலெக்டராக எஸ்.அமிர்த ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கே.எல்.ராகுல் போராட்டம் வீண் - லக்னோவை வீழ்த்தி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கே.எல்.ராகுல், தீபக் ஹூடா ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது.
இந்திய அணியில் அறிமுகமாகாமல் பிளே ஆப் போட்டியில் சதம் - ரஜத் படிதார் சாதனை

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்து அசத்தியது.
மாநிலங்களவை தேர்தல் - அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான 3 தி.மு.க. வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் சாமானியர் ஏன் அரசியல் முடிவுகளால் பாதிக்கப்பட வேண்டும்- முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் காட்டம்

டுவிட்டர் பதிவில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானையும், தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் சில அரசியல்வாதிகளை டேக் செய்து குறிப்பிட்டிள்ளார்.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை- டெல்லி சிறப்பு நீதிமன்றம்

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் 2019-ல் கைது செய்யப்பட்டார்.
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கமல்

விக்ரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் கமல், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
மாவட்ட பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மந்திரி வீட்டுக்கு தீ வைப்பு - ஆந்திராவில் பதற்றம்

ஆந்திராவின் கோனசீமா மாவட்டத்தில் வன்முறை வேறு பகுதிகளுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒடிசா பேருந்து விபத்தில் 6 பேர் பலி- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்

பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ உதயநாராயண்பூர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒடிசாவுக்கு விரைகிறது.
பிரதமரிடம் தமிழகத்தின் அரசியல் நிலை, கட்சியின் வளர்ச்சி குறித்து பேசுவோம் - அண்ணாமலை

பிரதமர் டெல்லி செல்வதற்கு முன்பாக பாஜக தலைவர்கள் கண்டிப்பாக சந்திப்போம், சிறிது நேரம் உரையாடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கட்சியின் பிடியில் இருந்து காவல்துறையை விடுவிக்க வேண்டும்- முதல்வருக்கு அண்ணாமலை கோரிக்கை

பாஜக நிர்வாகி பாலச்சந்திரன் கொலையில் தொடர்புடைய அனைவரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா பதவி விலகல்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக நரிந்தர் பத்ரா தெரிவித்துள்ளார்.
கணவர் மீது மோசடி புகார் கொடுத்த பிரபல நடிகை

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான சைத்ரா ஹள்ளி கேரியின் போலி கையெழுத்துபோட்டு வங்கியில் நகை கடன் மோசடி.
1