ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் 27-ந் தேதி காலை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழாவையொட்டி தைத்தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
ஸ்ரீரங்கம் கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் பாரிவேட்டை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் பாரிவேட்டை வைபவம் கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் (ரெங்கநாச்சியார்) நடத்தப்படும்.
ஸ்ரீரங்கம் கோவிலில் பழமை மாறாமல் நடத்தப்படும் 322 திருவிழாக்கள்

ஆண்டுக்கு 365 நாட்களும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பொறுத்த வரை திருநாட்கள் தான் என்றாலும் பழமை மாறாமல் நடத்தப்பட்டு வரும் விழாக்கள் 322 என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
ஸ்ரீரெங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா இன்று தொடக்கம்

உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றத்தை தொடர்ந்து இன்று முதல் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று நம்மாழ்வார் மோட்சம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் இன்று நிறைவு பெறுகிறது.அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.
ஸ்ரீரங்கம் கோவிலில் தங்க குதிரையில் வையாளி கண்டருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரெங்காநாதர் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நடைபெற்றது. அப்போது தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரத்தின் தியாக வரலாறு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தின் அனைத்து கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க இந்த கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையாக காட்சியளிக்கிறதே? இது ஏன் என்ற ஒரு வினா இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனதில் எழுவது இயற்கையே.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி இன்று நடக்கிறது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்றுவரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது.
ஸ்ரீரங்கம் கோவிலில் பழமை மாறாமல் நடத்தப்படும் 322 திருவிழாக்கள்

ஆண்டுக்கு 365 நாட்களும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பொறுத்த வரை திருநாட்கள் தான் என கூறும் அளவிற்கு இங்கு பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முழு அலங்காரத்தில் காட்சி அளிக்கும் ஆயிரங்கால் மண்டபம்

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் முழு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறது.
வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை(வெள்ளிக்கிழமை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் இருந்து திருப்பதி கோவிலுக்கு 700 மாலைகள்

ஸ்ரீரங்கம் பூச்சந்தையில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கீழ் திருப்பதியில் கோவிந்தராஜ பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட 20 கோவில்களுக்கு 700 மாலைகள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சொர்க்க வாசல் திறப்பு: ஸ்ரீரங்கம் கோவிலில் ஆன்-லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பன்று ஆன்-லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சீர்வரிசை வழங்கினார்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து மார்கழிமாத சீர்வரிசை வழங்கப்பட்டது.
1