இந்தியாவுக்கு 37 ஓவரில் 145 ரன் தேவை, கைவசம் 7 விக்கெட்: பரபரப்பான கட்டத்தில் பிரிஸ்பேன் டெஸ்ட்

ஷுப்மான் கில் சிறப்பான விளையாடி 91 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணிக்கு கடைசி செசனில் 37 ஓவரில் 145 ரன்கள் தேவை என்ற நிலையில் பிரிஸ்பேன் டெஸ்ட் பரபரப்பாக செல்கிறது.
ஷுப்மான் கில் அரைசதம்: ரோகித் சர்மா ஏமாற்றம்- உணவு இடைவேளை வரை இந்தியா 83/1

பிரிஸ்பேன் கடைசி நாள் ஆட்டத்தில் ஷுப்மான் கில் அரைசதம் அடிக்க, ரோகித் சர்மா ஏமாற்றம் அளிக்க இந்தியா உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.
1968-க்குப் பிறகு இப்படி ஒரு சாதனைப் படைத்த ரோகித் சர்மா- கில் ஜோடி: பலன் கிடைக்குமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் ரோகித் சர்மா- ஷுப்மான் கில் ஜோடி இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் கடந்து சாதனைப் படைத்துள்ளது.
இளம் வயதில் அரைசதம் விளாசி ஷுப்மான் கில் அசத்தல்

சிட்னி டெஸ்டில் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ஷுப்மான் கில் அரைசதம் அடித்து முத்திரை பதித்துள்ளார்.
ஷுப்மான் கில்லுக்கு இப்படி நடந்தால் அது மிகப்பெரிய அநியாயம்: கவுதம் கம்பீர்

ரோகித் சர்மா அணிக்கு திரும்பி, ஷுப்மான் கில் நீக்கப்பட்டால், அது ஏற்கத்தக்கதாக இருக்காது என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
பாசிட்டிவ் வழிகளை கண்டுபிடிக்கவில்லை எனில் ஒயிட்வாஷ்தான்: கவாஸ்கர் எச்சரிக்கை

அடிலெய்டு டெஸ்டில் படுதோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டிக்கான பாசிட்டிவ் வழிகளை கண்டுபிடிக்கவில்லை எனில் இந்தியா ஒயிட்வாஷ் ஆக வேண்டும் என கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.
பாக்சிங் டே டெஸ்டில் ஷுப்மான் கில், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் விளையாட வாய்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்டில் ஷுப்மான் கில், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் களம் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணிக்கெதிராக விளையாடுவது மிகப்பெரிய வாய்ப்பு: ஷுப்மான் கில்

இந்திய அணியின் இளம் வீரரான ஷுப்மான் கில், ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுவதை விட மிகப்பெரிய வாய்ப்பு ஏதுமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தொடக்க வீரர் யார்?: மயங்க் அகர்வால்- ஷுப்மான் கில் இடையே கடும் போட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்க ஷுப்மான் கில்- மயங்க் அகர்வால் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
0