ஆட்டநாயகன் விருதை ஷர்துல் தாகூருக்கு கொடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது - விராட்கோலி

ஷர்துல் தாகூருக்கு தான் நேர்மையாக ஆட்ட நாயகன் விருது கொடுத்து இருக்க வேண்டும் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
என்னை பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் என அழைக்கலாம்: என்னால் பேட்டிங் செய்ய இயலும்- ஷர்துல் தாகூர்

பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றியை இந்திய அணி ருசிக்க முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ஷர்துல் தாகூர், தன்னை பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் எனத் தெரிவித்துள்ளார்.
0