வீராணம் ஏரியிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

விவசாய தேவைக்கு தண்ணீர் தேவைப்படாத நிலை இருப்பதால் வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. #VeeranamLake
சென்னை குடிநீர் ஏரிகளில் 1 மாத தண்ணீரே உள்ளது - குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீரின் அளவு 10 சதவீதமே இருப்பதால் ஒரு மாதத்திற்கு பிறகு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #Drinkingwater #Chennai
வீராணம் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது

வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு இன்று தண்ணீர் வரத்து குறைந்து 80 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. #VeeranamLake
வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது- சென்னைக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

வீராணம் ஏரி நேற்று மாலை முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. 2-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். #VeeranamLake
பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது - ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டம்

கண்டலேறு அணையில் தண்ணீர் இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது

வீராணம் ஏரி நேற்று மாலை தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இந்த ஆண்டில் முதல் முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது. #VeeranamLake
சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம்-பூண்டி ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி, பூண்டி ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் பருவமழை தீவிரமடைந்தால் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Veeranamlake #Poondilake
வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.70 அடியாக உயர்வு

கடந்த சில நாட்களுக்கு முன்பு 45 அடிக்கு கீழ் இருந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று 46.60 அடியாக இருந்த ஏரியின் நீர்மட்டம் இன்று 46.70 அடியாக உயர்ந்துள்ளது. #VeeranamLake
தொடர் மழை- வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.80 அடியாக உயர்வு

கடலூரில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.80 அடியாக உயர்ந்துள்ளது. #VeeranamLake
0