மீண்டும் ராணுவ அதிகாரி வேடத்தில் விஷால்

எம்.எஸ்.ஆனந்த் இயக்கும் சக்ரா படத்தில் விஷால் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த விஷால்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தன்னுடைய ஆக்ஷன் திரைப்படம் வெளியாவதையொட்டி ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை- விஷால்

நடிகர் சங்க தேர்தலில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என நடிகர் விஷால் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
மரணத்தை கண்முன்னால் பார்த்தேன் - விஷால்

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆக்ஷன்’ படத்தில், மரணத்தை கண்முன்னால் பார்த்தேன் என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.
நடிகர் சங்க விவகாரம் - தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் நடிகர் விஷால் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
விஷாலுக்கு புது ஜோடியை கண்டுபிடித்த மிஷ்கின்

துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக விஷாலுக்கு புது ஜோடியை தேடி கண்டுபிடித்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.
ஆக்ஷன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆக்ஷன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி இப்படி நடக்க விட கூடாது - விஷால்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் மறைவிற்கு, இனி இப்படி நடக்க விட கூடாது என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
நவம்பர் மாதம் வெளியாகும் ஆக்ஷன்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆக்ஷன்’ திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷாலின் ஆக்ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ‘ஆக்ஷன்’ படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
காமெடி படம் என்றால் பயப்படுவேன் - விஷால் சந்திரசேகர்

தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், காமெடி படம் என்றால் பயப்படுவேன் என்று கூறியிருக்கிறார்.
நடிகர் சங்கம் சரிவர செயல்படவில்லை- நாசர், விஷாலுக்கு தமிழக அரசு நோட்டீஸ்

தென்னிந்திய நடிகர் சங்கம் சரிவர செயல்படவில்லை எனக்கூறி நாசர், விஷாலுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வெளிநாட்டில் 4 விருதுகளை குவித்த ராட்சசன்

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம் வெளிநாட்டில் 4 விருதுகளை குவித்துள்ளது.
பொங்கல் ரேஸில் 3 படங்கள்

பொங்கல் பண்டிகையில் ரஜினி, விஷால், கார்த்தி ஆகியோரின் படங்கள் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்

மான்ஸ்டர் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
ஆக்ஷனை தொடர்ந்து அடுத்த படத்திலும் 2 ஹீரோயின்களுடன் நடிக்கும் விஷால்

ஆக்ஷன் படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்த படத்திலும் அவருக்கு ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.
0