வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் - மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
பிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு

டெல்லியின் பல்வேறு இடங்களில் இருந்து பிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி கால்நடையாக பேரணி செல்வோம் என விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: மத்திய வேளாண் அமைச்சர் தோமர்

டெல்லியில் சுமார் 60 நாட்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என வேளாண் அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டிராக்டர் பேரணி: திமுக தனிப்பட்ட முறையில் போராட்டம் நடத்துகிறது- திருமாவளவன் பேட்டி

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் ஊர்வலத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழகத்தில் தி.மு.க. டிராக்டர் பேரணி போராட்டம் நடத்துகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
டிராக்டர் பேரணிக்கு இடையூறு: பாகிஸ்தானில் கையாளப்படும் 300-க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள்

டெல்லியில் நடைபெற இருக்கும் டிராக்டர் பேரணில் இடையூறு விளைவிக்க பாகிஸ்தானில் இருந்து 300-க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக டெல்லி போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தன்று டிராக்டர்கள் பேரணி அமைதியான முறையில் நடைபெறும்: யோகேந்திர யாதவ்

குடியரசு தினத்தன்று டிராக்டர்கள் பேரணி அமைதியான முறையில் நடைபெறும் என ஸ்வாராஜ் இந்தியாவின் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
உயர்மட்ட குழுவில் அமரிந்தர் சிங் இடம் பிடித்திருந்தார்: ஆர்டிஐ ஆவணத்தை வைத்து ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

வேளாண் சட்டங்களை தற்போது எதிர்த்து வரும் பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங், உயர்மட்ட குழுவில் இடம் பிடித்துள்ளார் என்பதை ஆர்டிஐ ஆவணம் மூலம் ஆம் ஆத்மி வெளிப்படுத்தியுள்ளது.
நாளை மறுநாள் பிரமாண்ட பேரணி... 2 லட்சம் டிராக்டர்கள் டெல்லிக்குள் நுழைகின்றன

டெல்லியில் நாளை மறுநாள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் டிராக்டர்களில் செல்ல தயாராக உள்ளனர்.
டெல்லிக்குள் 100 கி.மீ தூரத்திற்கு டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்

குடியரசு தினத்தன்று டெல்லியின் காசிப்பூர், சிங்கு மற்றும் திக்ரி எல்லைப் பகுதிகளில் இருந்து டிராக்டர் பேரணி தொடங்கும் என்று விவசாய சங்க தலைவர் ஒருவர் கூறி உள்ளார்.
புதுவையில் நாளை மறுநாள் டிராக்டர் பேரணி- விவசாய சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக புதுவையில் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) டிராக்டர் பேரணி நடத்த போவதாக விவசாய சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
டிராக்டர் பேரணிக்காக எந்த வழியை பயன்படுத்த உள்ளார்கள் என்ற தகவலை விவசாயிகள் அளிக்கவில்லை - டெல்லி போலீஸ்

டிராக்டர் பேரணிக்காக எந்த சாலை வழியை பயன்படுத்த உள்ளனர் எந்த தகவலை விவசாயிகள் அளிக்கவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லிக்குள் ஊர்வலமாக செல்ல 10 ஆயிரம் டிராக்டர்கள் வருகை

வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ள டிராக்டர் பேரணிக்கு இதுவரை சுமார் 10 ஆயிரம் டிராக்டர்கள் டெல்லி அருகே நிறுத்தப்பட்டு உள்ளன.
புதிய வேளாண் சட்டங்கள் விவகாரம்: விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை இனி நடக்குமா?

புதிய வேளாண் சட்ட விவகாரத்தில் இரு தரப்பிலும் பிடிவாதம் நீடிப்பதால் இனி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்குமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்கள் விஷயத்தில் இறங்கி வந்த மத்திய அரசு... மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள்

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லைகளில் விவசாயிகள் நடத்திய முற்றுகைப் போராட்டம், கோரிக்கையை வென்றெடுப்பதில் இருந்த உறுதிப்பாடு ஆகியவை, மத்திய அரசின் அணுகுமுறையை மாற்றியிருக்கிறது.
விவசாயிகள் தங்கள் முடிவை நாளை தெரிவிக்க வேண்டும் - மத்திய வேளாண் மந்திரி தோமர்

விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டுமெனவும், நல்லது எதுவும் நடந்துவிடக்கூடாது எனவும் சில சக்திகள் விரும்புகின்றன என மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.
3 1/2 மணி நேரம் காக்கவைத்து அவமதித்துவிட்டனர்... திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி - விவசாய சங்க பிரதிநிதிகள்

மத்திய அமைச்சர்கள் எங்களை 3 1/2 மணி நேரம் காக்கவைத்து அவமதித்துவிட்டனர்... டிராக்டர் பேரணி 26-ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையேயான 11-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையே நடந்த 11-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.
திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடக்குமா? -விவசாயிகளுடன் மத்திய அரசு 11வது சுற்று பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தையை தொடங்கியது.