தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 மாத குழந்தை திடீர் உயிரிழப்பு- போலீசார் தீவிர விசாரணை

கோவையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க புதிய ஆணையம்- மு.க.ஸ்டாலின் பேட்டி

பா.ஜ.க.வுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்றும், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்றும் தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிதி நிறுவனத்தில் 25 கிலோ நகை கொள்ளை- 7 கொள்ளையர்களையும் ஓசூருக்கு அழைத்து வருகிறார்கள்

தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25 கிலோ நகையை கொள்ளையடித்த வழக்கில் கைதான 7 பேர் நாளை ஓசூருக்கு அழைத்துவரப்படுகிறார்கள்.
விழுப்புரத்தில் அரசு ஆஸ்பத்திரி நர்ஸ் வீட்டில் பணம் கொள்ளை

விழுப்புரத்தில் அரசு ஆஸ்பத்திரி நர்ஸ் வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் 25 கிலோ நகை கொள்ளை- 6 பேர் கைது

ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25 கிலோ தங்க நகைகள் கொள்ளைடிக்கப்பட்ட சம்பவத்தில் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை

ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
லாரி மோதியது- ஷேர் ஆட்டோ டிரைவர் பலி

மதுரையில் லாரி மோதிய விபத்தில் ஷேர் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி அருகே கல்லூரி மாணவர் ஆட்டோவில் கடத்தல்- 3 பேர் கைது

திருச்சி அருகே கல்லூரி மாணவரை ஆட்டோவில் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் சிவன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
முதலமைச்சருக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் விசாரணை

முதலமைச்சருக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை போலீஸ் நிலையத்துக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
103 கிலோ தங்கம் மாயமான வழக்கு- முன்னாள் போலீஸ் அதிகாரியிடம் அதிரடி விசாரணை

சென்னையில் சிபிஐ போலீசார் பறிமுதல் செய்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில் சிபிஐ உயர் அதிகாரி ஒருவர் ஆஜரானார். அவரிடம் சிபிஐ சிறப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
தக்கலை அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதல்- கல்லூரி மாணவி பலி

தக்கலை அருகே ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவி லாரி மோதி பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விவசாயி வீட்டில் புகுந்து 40 பவுன் நகை கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பணகுடி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
வங்கியில் புகுந்து ரூ.6 லட்சத்தை லாக்கர்களுடன் தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்

செஞ்சியில் வங்கியில் ரூ.6 லட்சத்தை லாக்கர்களுடன் கொள்ளையடித்ததோடு, கேமரா காட்சிகளை அழித்து சாமர்த்தியமாக தப்பிய கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் என்ஜினீயர் வீட்டில் 57 பவுன் நகை கொள்ளை

அஞ்சுகிராமம் அருகே என்ஜினீயர் வீட்டில் ஜன்னல் கம்பியை வளைத்து 57 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பழைய 1000 ரூபாய் நோட்டுகளை கால்வாயில் வீசி சென்ற மர்ம நபர்

கடலூரில் பழைய 1000 ரூபாய் நோட்டுகளை மர்ம நபர் கால்வாயில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2 மணி நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்த போலீசார்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் 2 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர்.
கடலில் மூழ்கிய மகளை காப்பாற்ற சென்ற தந்தை பலி

கடலில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கிய மகளை காப்பாற்ற சென்ற தந்தை கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளி கட்டிகள் சேலத்தில் விற்பனை- 2 பேரிடம் விசாரணை

நெல்லை நகைக்கடையில் வெள்ளி, தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1