லவ் யூ தங்கமே.... வைரலாகும் விக்னேஷ் சிவனின் காதலர் தின பதிவு

இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
காதலர் தினத்தன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாராவின் காதலரும், சினிமா இயக்குனருமான விக்னேஷ் சிவன், காதலர் தினத்தன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளாராம்.
திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா... வைரலாகும் புகைப்படம்

திரைப்பட விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் இணைந்து கலந்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிப்ரவரியில் நயன்தாராவுக்கு திருமணம்?

நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனை அடுத்த மாதம் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வைரலாகும் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஹீரோவாகி 10 ஆண்டுகள் நிறைவு.... விஜய் சேதுபதிக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த அன்பு பரிசு

சினிமாவில் ஹீரோவாக 10 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய் சேதுபதிக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் அன்பு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
ஒரே ஊரில் இருந்தும் காதலனை சந்திக்க முடியாமல் தவிக்கும் நயன்தாரா

நடிகை நயன்தாராவும், அவரது காதலன் விக்னேஷ் சிவனும் ஒரே ஊரில் இருந்தும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள முடியவில்லையாம்
விக்னேஷ் சிவன் - நயன்தாராவை கவர்ந்த கூழாங்கல்

பிரபல இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவனையும் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாராவையும் கூழாங்கல் என்னும் திரைப்படம் கவர்ந்துள்ளது.
தன்னை இயக்குனராக்கிய தயாரிப்பாளரை வில்லனாக்கிய விக்னேஷ் சிவன்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனரான விக்னேஷ் சிவன், தன்னை இயக்குனராக அறிமுகம் செய்த தயாரிப்பாளரை வில்லனாக்கி இருக்கிறார்.
ஒழுங்கா படம் எடுப்பீர்களா... பிரபல இயக்குனரை கலாய்த்த சமந்தா

தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, பிரபல இயக்குனர் ஒருவரை படப்பிடிப்பு தளத்தில் கலாய்த்திருக்கிறார்.
நயன்தாராவை பார்க்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு, வாக்குவாதம்

படப்பிடிப்பில் நயன்தாராவை பார்க்க பொது மக்கள் குவிந்ததால் அந்த இடத்தில் பரபரப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
நயன்தாரா, சமந்தா இன்றி படப்பிடிப்பை தொடங்கிய விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
0