கனமழைக்கு வாய்ப்புள்ள 2 மாவட்டங்கள்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி- காற்றழுத்த தாழ்வு பகுதி 9ந் தேதி உருவாகிறது

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

மார்ச் 29ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசானி புயல் உருவாகிறது- அந்தமான் தீவுகளில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இருந்து அந்தமான், நிகோபார் பகுதிகளுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவேண்டும் என்று கடற்படையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
அசானி புயல் மியான்மர் நோக்கி செல்லும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் நாளை உருவாக உள்ள அசானி புயல் அந்தமான் நிகோபார் தீவுகளில் கரைகடக்காது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 21-ந்தேதி புயலாக வலுபெறுகிறது

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்ப நிலையைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் 21ஆம் தேதி புயல் உருவாகும்- மீனவர்களுக்கு எச்சரிக்கை

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி தற்பொழுது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது.
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை அதிகனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

பொதுவாக இக்கால கட்டத்தில் மழைக்கான வாய்ப்பு இருக்காது. கோடை வெயிலின் தாக்கம் இந்த மாதம் முதல் அதிகரிக்கத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயில் தொடங்குவதற்கு பதில் புயல் சின்னம் உருவாகி உள்ளது.
தமிழகத்தில் 5-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1